21 ஆம் ூற்றாண்டு … your...21-ஆம ற ற ண ட த றன கள ய...

23
21-னறா திறகளை பகளை வைக செதிதா மாசப பக.... திமதி நைினி ரா தி . பாலாஜி திமதி ரமதிமலா கரா சதாடகபைி தமிதளற

Upload: others

Post on 27-May-2020

1 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

  • 21-ஆம் நூற்றாண்டு திறன்களையும் பண்புகளையும் வைர்க்க செய்தித்தாள் ஆற்றும் மாசபரும் பங்கு....

    திருமதி நைினி ராஜ் திரு ஹ. பாலாஜி திருமதி ரமமஷ்

    திமலாக் குராவ் சதாடக்கப்பள்ைி தமிழ்த்துளற

  • திளரப்படத் துணுக்கு

    சூப்பர் ஸ்டாரின் அற்புதப் பளடப்பு உங்கள் பார்ளவக்கு...

    https://www.youtube.com/watch?v=eim8FSUsKH8&index=1&list=RDeim8FSUsKH8

  • “மாற்றம் ஒன்றுதான் மாறாதது

    மாறுவசதல்லாம் உயிமராடு

    மாறாதசதல்லாம் மண்ம ாடு”...

  • 21st CC Competencies

  • ப ொது ந ொக்கம்

    மா வர்கைின் ெிந்தளன திறளனத் தூண்டுவதால் பிரச்ெிளனகளைச் ெந்திக்கும் மபாது அவர்கள் சபாறுப்பான முளறயில் தீர்வு காணும் திறன்களைப் சபறுவர்.

  • படிநிளல 1 - பிரச்ெிளனளயத் சதாளலமநாக்மகாடு அணுகுதல் படிநிளல 2 - பிரச்ெிளனளய ஆராய்தல்

    படிநிளல 4 - மதர்ந்சதடுத்த தீர்வுகளை மதிப்பிடுதல்

    படிநிளல 3 - மயாெளனகளைப் பகிர்தல்

    படிநிளல 5 - தீர்ளவச் செயற்படுத்துதல்

  • சிறப்பு ந ொக்கம்

    கல்வியின் நான்கு முக்கிய கூறுகைான மபசுதல், எழுதுதல், படித்தல், மகட்டல் ஆகிய திறன்களை மமன்ளமபடுத்தி மா வர்கள் தமிழ் கற்றலில் ெலிப்பளடயாமல் தமிழ்ப் பாடத்தில் நன்கு மதர்ச்ெிப் சபறுவர்.

  • ‘முரசு சகாட்டட்டும்’

  • ெிங்ளகயில் மீண்டும் புளகமூட்டம்

    குழுவாக மெர்ந்து புளகமூட்டத்தினால் ஏற்படும் பிரச்ெிளனகளை ஆராய்ந்தனர். அதன் பின்னர் ஒவ்சவாருவரும் ெிந்தித்து அதற்குத் தீர்வு கா முளனந்தனர்.

    பிறகு பட வடிவத்தில் அவர்கள் மதர்ந்சதடுத்த தீர்வுகளைப் பற்றியும் அதன் கார ங்களையும் மற்ற மா வர்கைிடம் பகிர்ந்து சகாண்டனர். அவர்கள் ெில சதாழில்நுட்ப ொர்ந்த கற்பளனக் கருவிகளை உருவாக்கினர். (படக்காட்ெி 2) (gallery work)

    அவ்வாமற மற்ற குழுக்குகளும் அவர்கள் மதர்ந்சதடுத்த செய்திக்மகற்ப அந்நடவடிக்ளகளயச் செய்தனர்.

    வகுப்பில் நடத்திய நடவடிக்ளக 1

  • மா வர்கைின் பளடப்பு

  • திருட்டுச் ெம்பவம்

    குழுவாக மெர்ந்து முதலில் அந்தத் செய்தித்தாைில் உள்ை குறிப்புகளைக் சகாண்டு திருடனின் மதாற்றத்ளதக் கற்பளன செய்து வளரந்தனர்.

    அதன் பின்னர் ஒரு நீதிபதியாக இருந்தால் அவனுக்கு என்ன தண்டளன வழங்க மவண்டும் என்று ெிந்தித்து எழுதினர். அதன் பின்னர் ஒரு தீர்ப்ளபக் குழுவாக மயாெித்துத் மதர்ந்சதடுத்தனர். மற்ற மா வர்கைிடம் பகிர்ந்து சகாண்டனர். (படக்காட்ெி 3) (gallery work)

    அவ்வாமற மற்ற குழுக்குகளும் அவர்கள் மதர்ந்சதடுத்த செய்திக்மகற்ப அந்நடவடிக்ளகளயச் செய்தனர்.

    வகுப்பில் நடத்திய நடவடிக்ளக 2

  • மா வர்கைின் பளடப்பும் செய்தித்தாள் துணுக்கும்

  • சவற்றி அளடயாைங்கள்…. 1.. மா வர்கள் ஆர்வத்துடன் செய்தித்தாளைப் படிக்கும் பழக்கத்ளத வைர்த்துக் சகாண்டனர்.

    2.அளரயாண்டு வாய்சமாழித் மதர்வில் ெிறப்பாகச் செய்தனர்.

    3.அளரயாண்டு கட்டுளர மதர்வில் 60% முன்மனற்றம் காட்டினர். (சதாடக்க நிளல 4-ஆம் இறுதியாண்டு மதர்வு மதிப்சபண்கமைாடு ஒப்பிட்டுப் பார்த்தல்)

    4.ெமூதாயத்தில் அவர்கள் ஆற்ற மவண்டிய பங்ளகப் பற்றி அறிந்து அளதப் பற்றித் தங்கள் கருத்துக்களை வகுப்பில் பகிர்ந்து சகாண்டனர்.

  • ெில உதார செய்தித்தாள் துணுக்குகள்.

  • இப்மபாது உங்கள் முளற..

    1.ஒவ்சவாரு குழுவுக்கும் ஒரு செய்தித்தாள் தரப்படும்.

    2. நீங்கள் உங்கள் பிள்ளைகைின் நிளலக்கு ஏற்ப சபாருத்தமான ஒரு செய்தித்தாள் துணுக்ளகத் மதர்ந்சதடுக்க மவண்டும்.

    3.அளத ளவத்து உங்கள் பிள்ளையிடம் என்ன மாதிரியான நடவடிக்ளகளய மமற்சகாள்வரீ்கள்; மமலும் எவ்வாறு நடத்துவரீ்கள் என்பளதக் குழுவாகக் கலந்து மபசுங்கள்.

    4. ஆெிரியர்கள் உங்கள் குழுளவ வழி நடத்துவார்கள்.

  • நன்றி

  • 2012

  • 2013

  • 2015