june 2016 - cltts.org · scribed the control of prana (life breath) as the means to control the...

21
1 ஜூ 2016 சால நகர தமி சக June 2016 By: Mr.Murugan Karuppiah உளடக அடவனை (Table of Contents) கனை சாலட சிதினை திரவிழா சாலட தமி பளி ஆ விழா சசதிக Kids zone Do you know!!! Mothers day Maze Thirukkural All about India– Sikkim History Of Indian Flag Book review- A Good Indian Wife Contest Entrees Mark Your Calendar உணவவ மர சனமக னவக கனல னகவண In and around Charlotte கனத சசா கர Contact Information

Upload: others

Post on 28-Sep-2020

4 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

  • 1 தூறல் ஜூன் 2016

    சார்லட் நகர தமிழ்ச் சங்கம்

    June 2016

    By: Mr.Murugan Karuppiah

    உள்ளடக்க அட்டவனை (Table of Contents)

    முகவுனை சார்லட்டில் சித்தினைத் திருவிழா சார்லட்டில் தமிழ் பள்ளி ஆண்டு விழா சசய்திகள் Kids zone

    Do you know!!!

    Mother’s day Maze

    Thirukkural

    All about India– Sikkim

    History Of Indian Flag

    Book review- A Good Indian Wife

    Contest Entrees

    Mark Your Calendar

    உணவவ மருந்து சனமக்க சுனவக்க கனலயும் னகவண்ணமும் In and around Charlotte

    கனத சசால்லும் கருத்து Contact Information

  • 2 தூறல் ஜூன் 2016

    சார்லட் நகர தமிழ்ச் சங்கம்

    முகவுனை இன்னும் சில வாரங்களில் ககாடை விடுமுடற ததாைங்கவிருக்கிறது. பிள்டளகள் முதல் தபரியவர்கள் வடர எல்கலாரும் ஆர்வத்துைன் எதிர்ப்பார்க்கும் அந்த நாட்கள். பள்ளி விடுமுடறடய

    எண்ணி குதூகலிக்கும் குழந்டதகள் ஒரு பக்கம் இருக்க, தாய் நாட்டுக்கும், தாய் வடீ்டுக்கும் தசன்றுவரப் கபாவடத எண்ணி மகிழ்ந்திருக்கும் தபற்கறார்கள். எல்கலாரும் எதிர்ப்பார்ப்பது ஒரு மாறுதல். ஒரு புதுடம. இன்டறய தினம் கநற்டறய தினத்டத கபால இருந்தது இல்டல. நாடளய தினம் இன்று கபால் இருக்க கபாவதும் இல்டல. மாறுதல்கள் எதுவானதாக இருந்தாலும் அது நல்லதாககவ அடமய எல்கலாரும் எல்கலாடரயும் வாழ்த்துகவாம் தமிழ்ச்சங்க பணிகள் கமலும் சிறப்புற உங்கள் அடனவரது ஆதரடவயும் பங்களிப்டபயும் அன்புைன் ககட்டுக்தகாள்கிகறாம். இச்சஞ்சிடகயில் தங்களின் தபாருட்கள் அல்லது நிறுவனங்கடள விளம்பர படுத்த விரும்புகவார் திரு. கிருஷ்ணா தகாச்சி ([email protected]) மற்றும் திரு. தஜய் ராஜகசகரன் ([email protected]) அவர்கடள ததாைர்பு தகாள்ளலாம்.

    இப்படிக்கு, உங்கள் சஞ்சிடக குழு.

  • 3 தூறல் ஜூன் 2016

    சார்லட் நகர தமிழ்ச் சங்கம்

    பின்பனிக்காலம் முடித்து, இளகவனிற்காலத்டத தன்கனாடு அடழத்துவரும் சித்திடர மாதத்திற்குத்தான் எத்தடன சிறப்பு! சித்திடரடய தமிழாண்டு பிறப்பாக பலர் தகாண்ைாை, ஒகர ககாலாகலப்படும் ககாவில் திருவிழாக்கள் ஒரு புறம், ஆண்டுத்கதர்வு முடித்து பள்ளிகள் விடுமுடற ஒரு புறம், உற்றார், உறவினர், நண்பரகளுைன் தபாழுது கழிக்க என சித்திடர முழுவதும் தகாண்ைாட்ைமாககவ நாம் நமது பிறந்து வளர்ந்த ஊரில் கழித்கதாம், அல்லவா? பாரம்பரிய, மரபுக் கடலகள், இம்மாதிரி திருவிழா, தகாண்ைாட்ைங்களினால் நாம் வளர்க்கிகறாம் என்றால் மிடகயாகாது. நாட்டுப்புறக் கடலகளான கராகாட்ைம், குறவன் குறத்தி ஆட்ைம், ராஜாராணி ஆட்ைம், தப்பாட்ைம், கும்மி, ஒயிலாட்ைம் மற்றும் தகண்டை, கமளம், நாதஸ்வர இடச என ஆட்ைம், இடச விழாக்களில் கண்டிப்பாக இைம்தபற்றுக் தகாண்டிருக்கின்றன. இது நம் கடலகடள நமது அடுத்த சந்தடியினருக்குக் தகாண்டுதசல்ல எளிடமயாக உதவுகிறது. இகதகபான்ற ஒரு சூழ்நிடல நாம் வசிக்கும் ஊரில் தகாண்டுச்தசல்லகவண்டும் என்ற காரணத்தினால் சார்லட் தமிழ்ச் சங்கத்தால் இங்கக சித்திடரத் திருவிழா நைத்தப்படுகிறது. இந்த வருைம் ஏப்ரல் 24ஆம் கததி, சார்லட் நகர தமிழ்ச் சங்கம் சார்பாக, சார்லடில் சித்திடரத் திருவிழா மிக சிறப்பாக நடைப்தபற்றது.விழாவில் பங்ககற்ற சார்லட் நகர தமிழ் மக்கள் தமிழிடச, வாய்ப்பட்டு, வாத்திய இடச, பரதநாட்டியம், கும்மி, ஒயிலாட்ைம், குறவன்/குறத்தியாட்ைம், காவடியாட்ைம், கபான்ற கடல நிகழ்சிகடள வழங்கினர். மகிழ்ச்சி தருவது தபாருள் வாங்குவதிலா, பணம் கசர்ப்பதிலா என்ற தடலப்பில் பட்டிமன்றம், மற்றும், சிறுவர்களுக்கான ஓவியப்கபாட்டி, கழிவிலிருந்து கடலப்படைப்பு தசய்தல், பழங்கள்/காய்கறி தசதுக்குதல் கபான்ற திறடமடய தவளிக்தகாணரும் கபாட்டிகளும் நடைப்தபற்றன. மூற்றடர மணிகநரம் நைந்த இந்நிகழ்ச்சி நமது குழந்டதகளுக்கு நமது மரபுக் கடலகளின் அறிமுகமாக அடமந்தது. மக்கள் அடுத்த வருைம் இந்நிகழ்ச்சிகளில் பங்ககற்க ஆவலுைன் விசாரித்கத இந்நிகழ்ச்சியின் தவற்றியாகும். - சார்லட் நகர தமிழ்ச் சங்கத்திற்காக கிருஷ்ணா தகாச்சி.

    சார்லட்டில் சித்தினைத் திருவிழா

  • 4 தூறல் ஜூன் 2016

    சார்லட் நகர தமிழ்ச் சங்கம்

    சார்லட்டில் அரசி நகர தமிழ் பள்ளியின் 5ஆம் ஆண்டு விழா கம மாதம் 8ஆம்தினம் மிகச்சிறப்பாக நைந்தது. முதலில் மாணாக்கர்களின் முன்னுடரயில் ஆரம்பித்து கபச்சுப் கபாட்டி, தபரிவர்களுக்கான வினா கபாட்டி, மாணாக்கர்களின் பாட்டுப் கபாட்டி என மிகச்சிறப்பாக தமிழ் பள்ளியின் தடலடம ஆசிரியர் திரு. மணி ராமசாமி அவர்களின் தடலடமயில் நடைதபற்றது. விழாவின் இறுதியில் மாணாக்கர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்ைது. அைசி நகை தமிழ் பள்ளியின் 2016-2017 படிவம் கீவழ உள்ளது https://docs.google.com/forms/d/11p7J4bIIHbqPRf0cue8TTFpiz-DVhVcRtMkj9xUrma8/viewform?c=0&w=1

    இைம்: ததற்க்குக் கிடள: Metrolina Regional Scholars Academy 5225 Seventy-Seven Center Drive, Charlotte, NC 28217

    மற்றும் வைக்குக் கிடள: Charles Mack Citizen Center 215 N Main Street, Mooresville, NC 28115

    கநரம்: சனிக்கிழடம 1:55 மணி முதல் 4:00 மணி வடர Announcements: Registration for next school (2016-2017) is now open. Orientation August 27th from 2 – 4 PM.

    Click here to submit your application

    தமிழ் பள்ளி ஆண்டு விழா சசய்திகள்

    https://docs.google.com/forms/d/11p7J4bIIHbqPRf0cue8TTFpiz-DVhVcRtMkj9xUrma8/viewform?c=0&w=1https://docs.google.com/forms/d/11p7J4bIIHbqPRf0cue8TTFpiz-DVhVcRtMkj9xUrma8/viewform?c=0&w=1http://goo.gl/forms/WGYGZdL8Hw

  • 5 தூறல் ஜூன் 2016

    சார்லட் நகர தமிழ்ச் சங்கம்

  • 6 தூறல் ஜூன் 2016

    சார்லட் நகர தமிழ்ச் சங்கம்

    The Great Inventors from India..!

    ARYABHATT (MASTER ASTRONOMER AND MATHEMATICIAN) - Born in 476 CE in Kusumpur (Bihar), Aryabhatt's intellectual brilliance remapped the

    boundaries of mathematics and astronomy. In 499 CE, at the age of 23, he wrote a text on astronomy and an unparalleled treatise on mathematics

    called "Aryabhatiyam." He formulated the process of calculating the motion of planets and the time of eclipses. Aryabhatt was the first to proclaim that

    the earth is round, it rotates on its axis, orbits the sun and is suspended in space - 1000 years before Copernicus published his heliocentric theory. He is

    also acknowledged for calculating p (Pi) to four decimal places: 3.1416 and the sine table in trigonometry. Centuries later, in 825 CE, the Arab mathe-

    matician, Mohammed Ibna Musa credited the value of Pi to the Indians, "This value has been given by the Hindus." And above all, his most spectacular

    contribution was the concept of zero without which modern computer technology would have been non-existent. Aryabhatt was a colossus in the field

    of mathematics.

    BHASKARACHARYA II (GENIUS IN ALGEBRA) - Born in the obscure village of Vijjadit (Jalgaon) in Maharastra, Bhaskaracharya's work in Algebra, Arithme-

    tic and Geometry catapulted him to fame and immortality. His renowned mathematical works called "Lilavati" and "Bijaganita" are considered to be

    unparalleled and a memorial to his profound intelligence. Its translation in several languages of the world bear testimony to its eminence. In his trea-

    tise " Siddhant Shiromani " he writes on planetary positions, eclipses, cosmography, mathematical techniques and astronomical equipment. In the "

    Surya Siddhant " he makes a note on the force of gravity: "Objects fall on earth due to a force of attraction by the earth. Therefore, the earth, planets,

    constellations, moon, and sun are held in orbit due to this attraction." Bhaskaracharya was the first to discover gravity, 500 years before Sir Isaac New-

    ton. He was the champion among mathematicians of ancient and medieval India. His works fired the imagination of Persian and European scholars,

    who through research on his works earned fame and popularity.

    ACHARYA SUSHRUT (FATHER OF PLASTIC SURGERY) – A genius who has been glowingly recognized in the annals of medical science. Born to sage Vish-

    wamitra, Acharya Sudhrut details the first ever surgery procedures in “Sushrut Samhita," a unique encyclopedia of surgery. He is venerated as the fa-

    ther of plastic surgery and the science of anesthesia. When surgery was in its infancy in Europe, Sushrut was performing Rhinoplasty (restoration of a

    damaged nose) and other challenging operations. In the “Sushrut Samhita," he prescribes treatment for twelve types of fractures and six types of dislo-

    cations. His details on human embryology are simply amazing. Sushrut used 125 types of surgical instruments including scalpels, lancets, needles,

    Cathers and rectal speculums; mostly designed from the jaws of animals and birds. He has also described a number of stitching methods; the use of

    horse's hair as thread and fibers of bark. In the “Sushrut Samhita," and fibers of bark. In the “Sushrut Samhita," he details 300 types of operations. The

    ancient Indians were the pioneers in amputation, caesarian and cranial surgeries. Acharya Sushrut was a giant in the arena of medical science.

    ACHARYA PATANJALI (FATHER OF YOGA) -The Science of Yoga is one of several unique contributions of India to the world. It seeks to discover and real-

    ize the ultimate Reality through yogic practices. Acharya Patanjali, the founder, hailed from the district of Gonda (Ganara) in Uttar Pradesh. He pre-

    scribed the control of prana (life breath) as the means to control the body, mind and soul. This subsequently rewards one with good health and inner

    happiness. Acharya Patanjali’s 84 yogic postures effectively enhance the efficiency of the respiratory, circulatory, nervous, digestive and endocrine

    systems and many other organs of the body. Yoga has eight limbs where Acharya Patanjali shows the attainment of the ultimate bliss of God in samad-

    hi through the disciplines of: yam, niyam, asan, pranayam, pratyahar, dhyan and dharna. The Science of Yoga has gained popularity because of its sci-

    entific approach and benefits. Yoga also holds the honored place as one of six philosophies in the Indian philosophical system. Acharya Patanjali will

    forever be remembered and revered as a pioneer in the science of self-discipline, happiness and self-realization.

    VARAHAMIHIR (EMINENT ASTROLOGER AND ASTRONOMERA) - Renowned astrologer and astronomer who was honored with a special decoration and

    status as one of the nine gems in the court of King Vikramaditya in Avanti (Ujjain). Varahamihir's book "panchsiddhant" holds a prominent place in the

    realm of astronomy. He notes that the moon and planets are lustrous not because of their own light but due to sunlight. In the “Bruhad Samhita” and

    “Bruhad Jatak," he has revealed his discoveries in the domains of geography, constellation, science, botany and animal science. In his treatise on botan-

    ical science, Varamihir presents cures for various diseases afflicting plants and trees. The rishi-scientist survives through his unique contributions to the

    science of astrology and astronomy.

    Kids Zone— Do You Know?

  • 7 தூறல் ஜூன் 2016

    சார்லட் நகர தமிழ்ச் சங்கம்

    Mother’s Day Maze

    Take Some Roses to your Mother

  • 8 தூறல் ஜூன் 2016

    சார்லட் நகர தமிழ்ச் சங்கம்

    Thirukural facts

    Out of the 247 Tamil alphabets, just 37 have been used in the Thirukural .The only two

    flowers in the book are Anicham (Scarlet Pimpernel) and Kuvalai (Cup Flower). Nezlhunji

    fruit is the only fruit featuring in the book .

    Thirukural -

    ஈன்ற சபாழுதின் சபரிதுவக்கும் தன்மகனைச் சான்வறான் எைக்வகட்ட தாய்.

    (குறள்:#69)

    தன் மகனைப் பிறர்' ‘அறிசவாழுக்கங்களில் சிறந்தவன்' என்று சசால்லக் வகட்ட தாய், அவனைப் சபற்றசபாழுது

    அனடந்த மகிழ்ச்சினய விடமிக்க மகிழ்ச்சி அனடவாள்.

    When mother hears him named ‘fulfilled of wisdom’s lore’,

    Far greater joy she feels, than when her son she bore.

    (Kural No: 69)

    The mother who hears her son called “a wise man” will rejoice more than she did at

    his birth.

    Thirukkural

  • 9 தூறல் ஜூன் 2016

    சார்லட் நகர தமிழ்ச் சங்கம்

    The early history of Sikkim starts in the 13th century with the signing of a blood-brotherhood treaty between the Lepcha Chief Thekong Tek and Tibetan prince Khye-Bumsa at Kabi Lungtsok in North Sikkim. With the march of history, events in Sikkim saw the state pass through the process of democratisation and became an integral part of the Indian Union in 1975. Guru Padmasambhava blessed Sikkim route to Tibet. Sikkim is a blessed land, where

    people from all communities live in harmony. Inspite of the fact that Sikkim comprises of different people and multi ethnic society, perhaps it is the most peaceful state of the Indian Union to promote communal harmony and human relations, a feat which is much expected in a plural society like India. The world's third highest mountain, Kanchenjunga, regarded as the guardian deity of Sikkim, dominates the tiny Himalayan State with its awe-inspiring beauty and majesty. Sikkim is one of the 18 Biodiversity hotspots in the world. The Sikkim Himalayas show tremendous biological di-versity. Rare and globally threatened Snow Leopard, Tibetan Argali Sheep, Red Panda, as well as highest altitude domesticated bovid, the Yak, Black-necked Crane and Fairrieanum Orchid some of the most important species found here.

    Tourism:

    Situated in the eastern Himalayas, Sikkim is one of the most beautiful States of the Indian Union. Sikkim is adorned with snowy mountains, luxuriant forests with exotic flora and fauna, pristine waterfalls, sacred lakes, holy caves, medicinal hot springs, cascading rivers and gentled streams. It is destination for all seasons.

    All about India- Sikkim

    Tashiding Monastery

    Gangtok, Sikkim

  • 10 தூறல் ஜூன் 2016

    சார்லட் நகர தமிழ்ச் சங்கம்

    Every free nation of the world has its own flag. It is a symbol of a free country. The National Flag of India was adopted in its present form during the meeting of Constituent Assembly held on the 22 July 1947, a few days before India's independence from the British on 15 August, 1947. It served as the national flag of the Dominion of India between 15 August 1947 and 26 January 1950 and that of the Republic of India thereafter. In India, the term "tricolor" refers to the Indian national flag. The National flag of India is a horizontal tricolor of deep saffron (kesari) at the top, white in the middle and dark green at the bottom in equal proportion. The ratio of width of the flag to its length is two to three. In the centre of the white band is a navy blue wheel which represents the chakra. Its design is that of the wheel which appears on the abacus of the Sarnath Lion Capital of Ashoka. Its diameter approximates to the width of the white band and it has 24 spokes. Evolution of the Tricolor

    During the session of the All India Congress Committee which met at Bezwada in 1921 (now Vijayawada) a youth prepared a flag and took it to Gandhiji. It was made up of two colors-red and green-representing the two major communities i.e. Hindus and Muslims. Gandhiji sug-gested the addition of a white strip to represent the remaining communities of India and the spinning wheel to symbolize progress of the Nation. The year 1931 was a landmark in the history of the flag. A resolution was passed adopting a tri-color flag as our national flag. This flag, the forbear of the present one, was saffron, white and green with Mahatma Gandhi's spinning wheel at the center. It was, however, clearly stated that it bore no communal significance and was to be interpreted thus. On July 22, 1947, the Constituent Assembly adopted it as Free India National Flag. After the ad-vent of Independence, the colors and their significance remained the same. Only the Dharma Charkha of Emperor Asoka was adopted in place of the spinning wheel as the emblem on the flag. Thus, the tricolor flag of the Congress Party eventually became the tricolor flag of Independ-ent India. Colors of the Flag: In the national flag of India the top band is of Saffron color, indicating the strength and courage of the country. The white middle band indicates peace and truth with Dharma Chakra. The last band is green in color shows the fertility, growth and auspiciousness of the land.

    History Of Indian Flag

  • 11 தூறல் ஜூன் 2016

    சார்லட் நகர தமிழ்ச் சங்கம்

    A GOOD INDIAN WIFE (Book Review)

    Anne Cherian tells the story

    "In the scheme of marriage, a wedding is just the beginning."

    An absorbing tale of contrasts - A combination of India and America, tradition and modernity, oneness and individuality. Cherian's engaging novel melds the diverse cultures of two coun-tries. With a girlfriend and a career back in San Francisco, the last thing Neel needs is an arranged marriage. But that’s precisely what he gets. The Indian born American educated Neel wants to be entirely American and therefore is obsessed about marrying an American woman; and on the other hand a traditional southern Indian girl who has only trained to be a wife and knows of no other identify to aspire to. The story unravels a rather unlikely plot that brings them together, and even if one is forced to swallow it, one hopes for better things to follow. This book is about Lelia learning who she is and growing despite her situation. The author has crafted an elegant, poignant novel that is a joy to read, capturing the characters' intricacies, hopes and disappointments.

  • 12 தூறல் ஜூன் 2016

    சார்லட் நகர தமிழ்ச் சங்கம்

    Contest Entries—Congratulations

    I love spring because flowers bloom and baby animals are born. I like

    the sounds of birds tweet and the beautiful trees. I like the light blue sky

    and the rain. I also like playing outside with my friends. In the spring

    season you don’t have to wear a jacket. You don’t have to wear a jack-

    et. You can go walking and jogging and there is a spring break for all

    the kids at school.

    This year for my spring break my family went to Disney world.

    Easter, Mother’s day and Memorial Day are in spring. Every year I go to

    Easter egg hunts. This year was the first year that my brother participat-

    ed in an Easter egg hunt. For Mother’s Day I made crafts at home and

    at school.

    These are all the reasons that I like spring.

    -Nachu Annamalai

  • 13 தூறல் ஜூன் 2016

    சார்லட் நகர தமிழ்ச் சங்கம்

    Mark Your Calendar

  • 14 தூறல் ஜூன் 2016

    சார்லட் நகர தமிழ்ச் சங்கம்

    Mark Your Calendar

    We are looking for your contributions for the next Thural, August issue.

    THURAL, MAY ISSUE: SHOW YOUR TALENT “My Father My Hero”

    Participation Categories are:

    •Pre-K to 2nd grade - drawing (Best 2 will be published)

    •3-5 grade, Middle school, High School - Poetry or Essay in Tamil or English

    (Best in each level will be published)

    •Nature Photography – Must be self-sourced (Best 2 will be published)

    •Adults – Poems on any topic

    All entries must be sent with:

    1. First and Last Name

    2. Photo (Optional)

    3. Grade Level (For students)

    4. Should be sent to

    5. All the Tamil entries should be edited in Word using Tamil font.

    Entries must be sent by July 30, 2016 to be eligible.

    Birthday/Anniversary Wishes to your loved once:

    Now you can wish your loved ones on their birthdays and anniversaries through the

    magazine. Kindly send in your one line wishes with the name of your loved ones and

    your names.

    Special Announcement:

    We would like to Congratulate and Honor to All the Kids who graduated from High

    school. So Parents please send a picture and a small write-up of your son/daughter.

  • 15 தூறல் ஜூன் 2016

    சார்லட் நகர தமிழ்ச் சங்கம்

    கறிவவப்பினல இந்திய உணவுகளில் வாசடனக்காக பயன்படுத்தும் கறிகவப்பிடல பல்கவறு மருத்துவ குணங்கடள தகாண்ைது. மனித உைலில் சீரண சக்திடய தூண்டும் கவதிப்தபாருளாக தசயல்படுகிறது. கறிகவப்பிடல இந்தியாவில் பரவலாக எல்லா இைங்களிலும் பயிாிைப்படுகிறது. கறிகவப்பிடல 20 க்கும் கமற்பட்ை ஆல்கலாய்டுகள், கடளககாடசடுகள் உள்ளன. கறிகவப்பிடலயின் இடலகள், மற்றும் கவர்ப்பட்டை, கனிகள் கபான்றடவ பயன் உடையடவ. இடலயின் வடிநீர் வயிற்றுப்கபாக்கு, வாந்தி, சீதகபதிக்கு எதிராகச் தசயல்படும் தன்டம தகாண்ைது. கசக்கிய இடலகடள கதால் வகீ்கங்களுக்கு பற்றுப்கபாை பயன்படுத்தலாம். கவர்ப்பட்டை சிறுநீரகங்களின் வலி கபாக்கும் தன்டமயுடையது. கனிச்சாறு எலுமிச்டச சாறுைன் கலந்து பூச்சிக் கடிகடள குணப்படுத்த கமல் பூச்சாகிறது. உைல் எடைடய விடரவில் குடறக்க, தினமும் காடலயில் எழந்ததும், தவறும் வயிற்றில் 10 கறிகவப்பிடல இடலகடள வாயில் கபாட்டு தமன்று விழுங்கலாம். ஓரு டகயளவு கறிகவப்பிடலடய நீாில் அலசி, அடரத்து 1 கப் நீரில் கதன், இஞ்சிச் சாறு கலந்து குடித்து வர உைல் பருமன் குடறயும். கறிகவப்பிடல துடவயல் தசய்து சாப்பிைலாம். கறிகவப்பிடல தபாடி

    உருவிய கறிகவப்பிடல - 2 கப் மி. வற்றல் - 4-5 கடுகு - சிறிது உ.பருப்பு - 1 கமடஜக்கரண்டி தபருங்காயம், நல்தலண்தணய், புளி, உப்பு கதடவயான அளவு

    வாணலியில் எண்தணய் விைாமல் கறிகவப்பிடலடய வறுத்து எடுக்கவும். பின்பு எண்தணய் விட்டு தபருங்காயம், கடுகு, உ.பருப்பு, மி.வற்றல் இவற்டற வறுத்து தகாள்ளவும். மிக்ஸியில் உப்பு, புளி, தபருங்காயம், இவற்டற தபாடித்து, பின்பு கறிகவப்பிடல கசாோ்த்து தபாடித்து, பின்பு கடுகு, உ.பருப்பு, மி.வற்றல் கசாோ்த்து தபாடி தசய்தால், கறிகவப்பிடல தபாடி தரடி.

    உணகவ மருந்து

  • 16 தூறல் ஜூன் 2016

    சார்லட் நகர தமிழ்ச் சங்கம்

    சனமக்க சுனவக்க வகைட் ஜூஸ் கதடவயான தபாருட்கள்: ககரட் - ஒன்று பால் - ஒரு ைம்ளர் தண்ணரீ் - ஒரு ைம்ளர் சர்க்கடர - ஒரு கைபிள் ஸ்பூன் (அ) கதன் தசய்முடற: ககரட்டை கதாடல நீக்கி பூந்துருவலாக துருவவும். துருவடல மிக்சியில் கபாட்டு பால் பாதி தண்ணரீ் ஊற்றி சர்க்கடர கசர்த்து நன்கு அடரக்கவும். அடரத்தடத வடிக்கவும், மறுபடி மிக்சியில் கபாட்டு மீதி தண்ணடீர ஊற்றி அடரத்து வடிக்கவும். ைம்ளரில் ஊற்றி தகாடுக்கவும். ******************************* தர்பூசணி ஜூஸ்

    வதனவயாை சபாருட்கள்:

    தர்பூசணி துண்டுகள் - 4

    சர்க்கடர (அ) கதன் - சிறிது

    மிளகு தூள் - ஒரு சிட்டிடக

    சுக்கு தூள் - 1/4 டீஸ்பூன்

    உப்பு - அடர சிட்டிடக

    ஐஸ் கியுப்ஸ் - 6

    சசய்முனற:

    நான்கு துண்டு தர்பூசணி எடுத்து தகாள்ளவும்.பழத்டத கழுவி, அதில் உள்ள தகாட்டைகடள நீக்கி

    விட்டு, துண்டுகளாக அரியவும்.மிக்சியில் ஐஸ் கியுப்ஸ், சர்க்கடர, உப்பு, மிளகு தூள், சுக்கு தூள்

    பழம் அடனத்டதயும் கபாட்டு நன்கு அடித்து தபரிய துடளயுள்ள வடிகட்டியில் வடித்து

    குடிக்கவும்.அப்படி வடிகட்ை முடியவில்டல என்றால், மிக்சியில் அடித்தடத ஒரு பாத்திரத்தில்

    ஊற்றிடவத்தால் அடியில் தகாட்டைகள் தங்கிடும், மிகவும் கலக்காமல் அப்படிகய ததளிந்த மாதிரி

    ைம்ளரில் ஊற்றி பருகவும்.

  • 17 தூறல் ஜூன் 2016

    சார்லட் நகர தமிழ்ச் சங்கம்

    ஃப்ரூட் சாலட்

    வதனவயாை சபாருட்கள்:

    கதால் சீவி சிகப்பான பகுதிடய துண்டுகளாக்கிய தர்பூசணி - 1 கப் கிர்ணிப்பழம் - 1 கப் முலாம் பழம் - 1 கப் இனிப்பான நார் இல்லாத மாம்பழம் - 1 கப் இளசாக உள்ள நுங்கு துண்டுகள் - 1 கப் கதன் - 1 கைபிள் ஸ்பூன் கதடவயானால் கஸ்ைர்டு பவுைர் - 1 கைபிள் ஸ்பூன் பால் - 1 கப்

    (இது தவிர வாடழப்பழத் துண்டுகள் - 1 கப், தகாட்டையில்லாத திராட்டச - 1 கப், பப்பாளி (இனிப்பானது) துண்டுகள் - 1 கப், காஸ் மீது டவத்து அடர நிமிைம் சுட்டு, கதால் நீக்கி, குறுக்கக தவட்டி, விடதகள் நீக்கி துண்டுகள் கபாட்ை இனிப்பான தபங்களூர் தக்காளி - 1 கப் என்று எந்தப் பழம் சீப்பாக கிடைக்கிறகதா, அடத எடுத்துக்தகாள்ளலாம்.)

    சசய்முனற:

    * எல்லாவற்டறயும் கசர்த்து நறுக்கி ப்ரிட்ஜ்ஜில் ட்கரயில் டவக்கவும்.

    பால் சூைாக்கி, குளிர்ந்த பால் கடரத்த கஸ்ைர்டு பவுைடர அதில் ஊற்றி அடி பிடிக்காமல் தகாதித்ததும் நன்கு ஸ்பூனால் குடழத்து ஆறியதும் கதன், தவனிலா எசன்ஸ் கசர்த்து ப்ரிட்ஜ்ஜில் டவக்கவும்.

    * குழந்டதகளுக்குத் கதடவயான கபாது பழக் கலடவயின் மீது - 1 ஸ்பூன் கஸ்ைர்ட் கபாட்டு கிண்ணத்தில் தகாடுத்தால் எல்லா பழங்கடளயும் சாப்பிடுவார்கள்.

    சனமக்க சுனவக்க

  • 18 தூறல் ஜூன் 2016

    சார்லட் நகர தமிழ்ச் சங்கம்

    கனலயும் னகவண்ணமும்

    How to Make a Kite Flying a kite is a great way to spend a windy day outside. Instead of going out and buying one, you can easily make one at home with a few basic materials. You can make your kite any color or length you want and you can make it with or without dowels. Constructing Your Kite with Dowels 1.Gather your materials. You may have many of these materials on hand at home. Otherwise, try a craft store. Paper (square/diamond shape) You can glue 4 8.5"x11" pieces of paper together for a bigger kite Card stock is thicker and better than standard paper Tape Glue Scissors Ribbon Twine Two bamboo dowels (one the size of your paper diagonally, and one with an extra inch) 2. Fold your paper in half diagonally. Crease the paper well and open it up again. 3.Create your structure. Place the shorter one of your dowels in this crease and tape it. You want it to be flush with the corners of your pa-per. 4.Use your other dowel. Take your longer dowel and tape one end to a corner of your paper that doesn’t have the first dowel taped down. Alt-hough you taped the entire smaller dowel, only tape the end of this one. 5.Arc your dowel. Now that one side is taped down, arc your longer dowel and tape the other side to the opposite corner. Use two small pieces of tape to keep this arc in place. 6.Cut excess tape. If you have excess tape on your edges, cut it away to prevent your kite from flying without control. 7.Cut your ribbon. Glue your ribbon to your kite. You want it to follow the same line as your shorter dowel. It will make a colorful tail to help your kite stay in flight.[1] 8.Attach your twine. Tie your twine onto the sides of the arched dowel. As soon as the glue on your ribbon dries, you’re kite is ready to fly. Wrap your twine around a toilet paper roll if it makes it easier for you to reel in and out.

  • 19 தூறல் ஜூன் 2016

    சார்லட் நகர தமிழ்ச் சங்கம்

    In And Around Charlotte 1. Sliding Rock (Pisgah Forest):

    Sliding Rock is a 60' natural rock slide with a 6-7 foot deep pool at the base - perfect for you folks looking

    for a waterfall to slide down. The slide is a Forest Service recreation area with lifeguards and staff are on

    duty from Memorial Day week end through Labor Day. Beginning in May 2014, the fee to access the park-

    ing area will increase to $2 per person (from $1 per person). You can also buy a season pass for $25.

    Parking is somewhat limited, so go early if you can. It will be crowded on a summer week end. I think kids

    have to be a certain size to slide alone, but can sit on the lap of an adult. There are bathrooms which are

    open in season. For more info, call the US Forest Service at 828-877-3350.

    2. Waterfall on the Barnett Branch Trail

    This is a very easy waterfall to get to, but is virtually unknown

    and not listed in very many references to waterfalls in the Pis-

    gah Forest. It's a very easy 10-15 minute hike up a maintained

    trail and is kid friendly. The 25 foot waterfall is on a low volume

    creek so looks it's best after some recent rain. It can be barely

    more than a trickle in drier weather.

    3. Wilderness Cove :

    This is a family fun fill place. Enjoy water tubing. It is hard to beat cool mountain water on a hot summer

    day. Escape the heat and enjoy an exciting day on the river. Let the Green River guide you through the

    wilderness with a mixture of peaceful floating and thrilling whitewater.

    http://www.nctubing.com/tubing-home.html

    Location & Hours

    3772 Green River Cove Road

    Saluda, North Carolina 28773

    +1.828.749.9100

    7days a Week 10am - 4pm

    Memorial Day - Labor Day

    Call for daily Tubing Schedule

  • 20 தூறல் ஜூன் 2016

    சார்லட் நகர தமிழ்ச் சங்கம்

    வசரும் இடம் ஒரு ஊர்வல ஒரு இனற வநசர் இருந்தார். அவர் ஒரு நாள் ஒரு சதருவழியா வபாய்க்கிட்டிருந்தார். ஒரு சினக அலங்காைம் சசய்யும் கனடனயத் வதடி அவர் வபாய்க்கிட்டிருந்தார். அவர் வபாகிற வழியிவல எதிர்ப் பக்கமாக ஒருத்தர் வந்துக்கிட்டிருந்தார். அவர் இனற வநசனைப் பார்த்தார். தன் னகயிவல இருந்த ஒரு னபனய இவருக்கிட்வட அன்பளிப்பாக் சகாடுத்தார். “ ஐயா… தயவு பண்ணி இனத என்னுனடய அன்பளிப்பாக் ஏத்துக்கணும்…. இதிவல தங்கக் காசுகளும், பணமும் உண்டு! -ன்னு சசான்ைார். இனறவநசர் அனத வாங்கிக்கிட்டார். வபாைார். முடிதிருத்தும் கனடக்குள்வள நுனழஞ்சார். அங்வகயிருந்த நண்பர் பக்கத்திவல இனத சகாண்டு வபாய் வச்சார். “ ஐயா…. இது தங்களுக்கு அன்பளிப்பு” -ன்ைார். அப்புறம் இவர் இருக்னகயிவல அமர்ந்தார். இனத வாங்கிக்சகாண்ட முடித்திருத்தும் நண்பர் இனறவநசருக்கு சினக அலங்காைம் சசய்ய ஆைம்பித்தார். அப்வபா… அந்த கனடக்கு சவளியிவல ஒரு சத்தம் வகட்டுது. யாவைா ஒருத்தர் புலம்பிக்கிட்டிருந்தார். “ நான் வாழ்க்னகயிவல சைாம்பத் துன்பப்படவறன்…..பணம் இல்லாமல் சிைம்மப்படவறன்….எைக்கு யாரு உதவி சசய்வாங்க….?ன்னு வருட கஷ்டத்னத அவர் சசால்லிக்கிட்டிருந்தார். முடிதிருத்தம் சசய்யறவர் காதுவல இது விழுந்தது. உடவை அவர் னசனக காட்டி அந்த ஆனள வைவனழத்தார். அந்தப் னபனய சுட்டிக் காட்டி அனத எடுத்துக்கிட்டு வபாங்கங்கறது மாதிரி னசனக காட்டிைார். அவர் வந்தார். அந்தப் னபனய எடுத்துக் கிட்டுப் வபாய்விட்டார். இனதசயல்லாம் அந்த இனறவநசர் கவைிச்சிக்கிட்டு இருந்தார். “ ஐயா… அந்தப் னபக்குள்வள நினறய பணமும், தங்கக் காசுகளும் இருக்கிறதாக என்கிட்வட சகாடுத்தவர் சசான்ைார். ஆைா நீங்க அனதப் பிரிச்சுக்கூட பார்க்காமல் இவனை எடுத்துக் கிட்டுப் வபாகச் சசால்லிட்டீங்கவள!”-ன்ைார். இதழுக்கு அந்த முடித்திருத்தறவர் சசான்ைார்: “ ஐயா….தாங்கள் இந்தக் கனடக்குள்வள நுனழஞ்சனதப் பார்த்தவுடவை… உங்களுக்கு முடித்திருத்தம் சசய்யறதுக்குப் பிைதிபலனை எதிர் பார்க்கக் கூடாது… எனதயும் வாங்கக் கூடாது….ன்னு என் மைசிவல நினைச்சிக்கிட்வடன். அதைாவல அந்தப் னபக்குள்வள வினல மதிக்கமுடியாத மாணிக்கம் இருந்தாலும் சரி…. எைக்கு ஆனச ஏற்படாது. உங்களுக்கு ஆனசயில்லாத காைணத்தால் நீங்கள் அந்தப் னபனயப் பிரிச்சுப் பார்க்கவவண்டும்! அவத மாதிரி எைக்கும் ஆனசயில்லாத காைணத்தாவலவய நானும் அனதப் பிரிச்சுப் பார்க்கணும்ன்னு நினைக்கவல! அந்தச் சிந்தனையும் எைக்கு இல்வல. இனறவைின் நாட்டம் வபால…. அந்தப் னப யாருக்கும் வதனவப்பட்டவதா அவருகிட்வட அது வபாய் வசர்ந்துட்டுது!” அப்படின்ைாைாம். நமக்கு வதனவயில்லாத ஒரு சபாருள் நம்மகிட்வட இருந்தாக்கூட அனத அடுத்தவங்களுக்குக் சகாடுக்க மைசு வைாது. யாருக்கு எது வதனவவயா அது அவர்கிட்வட வபாய்ச் வசர்த்துத்தான் முனற. ---ததன்கச்சியின் சுடவயான தகவல்கள் ததாகுப்பிலிருந்து எடுக்கப்பட்ைது.

    கனத சசால்லும் கருத்து

  • 21 தூறல் ஜூன் 2016

    சார்லட் நகர தமிழ்ச் சங்கம்

    Committee Members of Charlotte Tamil Sangam

    THURAL COMMITTEE {[email protected]}

    Mrs. Sabina Azad

    Mrs. Anuradha Srivenkatesh

    Mrs. Chinnu Muttu

    Mrs. Latha Jaya

    Mrs. Sunitha Sounderrajan

    Mrs. Vaishnavi Muthukumar

    THURAL TECHNOLOGY TEAM

    Mr. Sahil Azad

    Ms. Srinidhi Muthukumar

    TAMIL SANGAM BOARD OF DIRECTORS

    Mrs. Senthamarai Prabhakar

    Mr. Subbu Kalayanasundaram

    Mrs. Isabella Ruban

    Mrs. Nithya Francis

    TAMIL SANGAM EXECUTIVE COMMITTEE

    PRESIDENT – Mr. Lakshmanan Krishnan – [email protected]

    VICE PRESIDENT – Mrs. Sudha Baskaran – [email protected]

    TREASURER – Mr. Krishna Kochi – [email protected]

    SECRETARY – Mr. Ragunathan Nagarajan – [email protected]

    JOINT SECRETARY – Mr. Manoharan Arumugam – [email protected]

    CULTURAL COORDINATOR – Mrs. Prema Shyam – [email protected]

    COMMUNICATION COORDINATOR – Mrs. Bhuvana Thanigai – [email protected]

    TAMIL SANGAM SUB-COMMITTEE COORDINATORS

    FUNDRAISING COMMITTEE – Mr. Jai Rajasekaran

    TECHNOLOGY COMMITTEE – Mrs. Vidhya Jai

    PROGRAM COMMITTEE – Mrs. Kavitha Duraipandi

    FOOD COMMITTEE – Mr. Thanigaiarasu Venkatesan

    TAMIL SCHOOL COMMITTEE – Mr. Shankar Muthuvelayutham

    TAMIL SANGAM YOUTH COMMITTEE

    Mrs. Nithya Francis

    mailto:%[email protected]%7dmailto:[email protected]:[email protected]:[email protected]:[email protected]:[email protected]:[email protected]:[email protected]