amazon - sabavadivelu.com · காதைர் தினம் error! bookmark not defined. 2....

28
என் ல் கள் பற்ய ஓர் ன் னோட்டம் : தல் இவரை நான் எதள்ள னல் களின் மகஷரைகரள இங் க தந்ள் ளன் . கட்ரை (உரைநரட) னல் கள் இைண் ம் , கவரத னல் கள் யன் ம் இவற்ள் அடக்கம். இவ்ரவந் னல் கள் AMAZON இணையதளத்தல் வளிடப் வபற்ள்ளன. அரவ: 1. கறள் ளம் சந்தணைகள் (கட்ரைகள்) 2. நானம் நாம் நாள் ததாம் 3. கவணதக் கதம்பம் 4. மை ஊஞ் சல் 5. சற்சல சந்தணைகள் (கட்ணைகள்) 6. ஜற்றமம் நட்ம் நானம் 7. நிலத் மரறவமாகள் இவற்ரறப் பாை்க்க பன் வம் இரணப்ரபச் சாக்கலாம் - https://kdp.amazon.com/en_US/bookshelf?publishedId=A38HX63X5K9HRA இணைய வயோய் இந்ல் கணள வோங் ப் பக்கக் னகோனறன்.

Upload: buingoc

Post on 29-Aug-2019

222 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

Page 1: AMAZON - sabavadivelu.com · காதைர் தினம் Error! Bookmark not defined. 2. யில்தவாதம Error! Bookmark not defined. 3. ூடுதமா? Error!

என் நூல்கள் பற்றிய ஓர் முன்னனோட்டம்:

தமிழில் இதுவரை நான் எழுதியுள்ள நூல்களின் முகவுரைகரள இங்கு

தந்துள்ளளன். கட்டுரை (உரைநரட) நூல்கள் இைண்டும், கவிரத நூல்கள்

மூன்றும் இவற்றுள் அடக்கம். இவ்ரவந்து நூல்கள் AMAZON இணையதளத்தில்

வவளியிடப்வபற்றுள்ளன. அரவ:

1. குறள் கிளறும் சிந்தணைகள் (கட்டுரைகள்)

2. நானும் நாமும் நாள்ததாறும்

3. கவிணதக் கதம்பம்

4. மை ஊஞ்சல்

5. சிற்சில சிந்தணைகள் (கட்டுணைகள்)

6. சுற்றமும் நட்பும் நானும்

7. நிலத்து மரறவமாழிகள்

இவற்ரறப் பாைக்்க பின் வரும் இரணப்ரபச ்சசாடுக்கலாம் -

https://kdp.amazon.com/en_US/bookshelf?publishedId=A38HX63X5K9HRA

இணைய வழியோய் இந்நூல்கணள வோங்கிப் படிக்கக் னகோருகினறன்.

Page 2: AMAZON - sabavadivelu.com · காதைர் தினம் Error! Bookmark not defined. 2. யில்தவாதம Error! Bookmark not defined. 3. ூடுதமா? Error!
Page 3: AMAZON - sabavadivelu.com · காதைர் தினம் Error! Bookmark not defined. 2. யில்தவாதம Error! Bookmark not defined. 3. ூடுதமா? Error!

உள்ளுறை

1. மன ஊஞ்சல்

2. கனவு நாயகம் Error! Bookmark not defined.

3. தமிழினம் Error! Bookmark not defined.

4. தமிழும் தமிழரும் தலைநிமிரட்டும் Error! Bookmark not defined.

5. முடியும் தமிழா, முலனவாய்! Error! Bookmark not defined.

6. சசம்சமாழியாம் சசழுந்தமிழ் Error! Bookmark not defined.

7. தட்டாதத என் தமிழ்! Error! Bookmark not defined.

8. சசால் எனும் சநல் Error! Bookmark not defined.

9. ச ாதுநைத்தார் ச ாங்கல் Error! Bookmark not defined.

10. உயிர்கள் உவந்து வாழ்கதவ Error! Bookmark not defined.

11. விடுதலைநாள் தவட்லக Error! Bookmark not defined.

12. உைகில் இவர்க்தகார் ஈடில்லை Error! Bookmark not defined.

13. சநஞ்சசாடு புைத்தல் Error! Bookmark not defined.

14. சநஞ்சசாடு புைம் ல் Error! Bookmark not defined.

15. என்னுள் நீ! Error! Bookmark not defined.

16. மன் லத நீ மயங்குதல் என்தனா! Error! Bookmark not defined.

17. த ாற்றுதும் மாக்கடல் Error! Bookmark not defined.

18. மறவரீ் கடிதம் எனும் தூது Error! Bookmark not defined.

19. கல்விக் கண் Error! Bookmark not defined.

20. கல்வி வணிகம் Error! Bookmark not defined.

21. இனிக்கப் த சுதவாம் Error! Bookmark not defined.

22. முயற்சிதய உயர்ச்சியாம்! Error! Bookmark not defined.

23. சவள்ளத்தலனயது மாந்தர்தம் மடலம Error! Bookmark not defined.

24. லகக்கிலள எனும் தகாரம் Error! Bookmark not defined.

25. வாடலகக் கருப்ல Error! Bookmark not defined.

Page 4: AMAZON - sabavadivelu.com · காதைர் தினம் Error! Bookmark not defined. 2. யில்தவாதம Error! Bookmark not defined. 3. ூடுதமா? Error!

26. இயற்லக கடந்த கருப்ல Error! Bookmark not defined.

27. ால் நிலனந்து ஊட்டுவரீ் Error! Bookmark not defined.

28. திறக்கட்டும் வாடிவாசல் Error! Bookmark not defined.

29. யில்தவார்ப் ட்டுண்டு உைகம் Error! Bookmark not defined.

30. கண்தண! என்தன உன் ச ருலம! Error! Bookmark not defined.

31. ஆய்வகம் தரும் அரும்ச ாருள் Error! Bookmark not defined.

32. நல்ைறங்கள் நாட்டுதவாம் Error! Bookmark not defined.

33. புதுப்புனல் சகாணர்வாய் ச ான்னிதய Error! Bookmark not defined.

34. மாய்த்தற்கு இனி யாதுள? Error! Bookmark not defined.

35. மறதி எனும் மா ிணி Error! Bookmark not defined.

36. விலழவன விலளயட்டுதம Error! Bookmark not defined.

37. சவற்றிக்கு ஆசான் Error! Bookmark not defined.

38. இலறவா, வா Error! Bookmark not defined.

39. இருப்பு காட்டுதி! Error! Bookmark not defined.

40. தன்னால் தனக்தக தலைகுனிவாம் Error! Bookmark not defined.

41. ஐம்புை அணிதய! Error! Bookmark not defined.

42. நிலனந்தத நன்றி நவிலுதவன் Error! Bookmark not defined.

43. வல்ைது யாததா? Error! Bookmark not defined.

44. இன் த் தமிழினில் இலழவது Error! Bookmark not defined.

45. உறக்கமும், உறங்காலமயும் Error! Bookmark not defined.

46. தக்கதும் தகாததும் Error! Bookmark not defined.

47. அறிதயதன! Error! Bookmark not defined.

48. எதற்கு எது துலணயாம்? Error! Bookmark not defined.

49. தவண்டுவன … Error! Bookmark not defined.

50. குரங்கு கிருதமா அப் ம் Error! Bookmark not defined.

Page 5: AMAZON - sabavadivelu.com · காதைர் தினம் Error! Bookmark not defined. 2. யில்தவாதம Error! Bookmark not defined. 3. ூடுதமா? Error!

என்னுறை

மனம் – சில தநைங்களில் அது நிணலசபறுகிறது; அணமதியுறுகிறது;

ஆழ்ந்த தமாைத்தில் மூழ்கிவிடுகிை்றது. பலதநைங்களில் ஆைவாைமிை்றி

அணச தபாடுகிறது. முை்னும் பிை்னும் உை்னுகிறது. பக்கவாட்டில் பாைக்்கிறது.

தவறு சில தநைங்களில் ஊஞ்சலாடுகிறது. துள்ளலும் துடிப்பும், எள்ளலும்

ஏசலும், சவகுளியும் சவறுப்பும் மாறி மாறி வந்து தபாகிை்றை.

அணைத்ணதயும் எதிைச்காள்வதத அறிவாம். அனுபவத்தில் பழுக்கும் அவ்

அறிவு மைம் கூறியவற்ணற சயல்லாம் வாைத்்ணதகளில் வடித்திடத ்

துடிக்கிை்றது. விணளவு? எளியனும் கவிஞைாகிறாை்; சசாற்சித்திைம் தீட்டிட

விணழந்து முணைகிறாை். அஃதததபாை்று, நானும் கை்டு, தகட்டு,

படித்தவற்றால் உருப்சபற்ற எை்ைங்கணள சயல்லாம் எளிய தமிழ்ப்

பாடல்களாய்ச ் சசதுக்கிட எத்தைித்ததை். ஓைளதவனும் இலக்ணக

எட்டியுள்தளை் எை்தற நாை் நம்புகிை்தறை். இததா இப்சபாழுது உங்கள்

ணககளில் தவழுவது ‘மன ஊஞ்சல்’ எை்னும் எைது கவிணத நூல். அறுபது

பாடல்கணள உள்ளடக்கி சவளிவந்துள்ளது.

இலக்கிய முை்தைாடிகள் தடம் பாைத்்து நடந்ததைில்ணல; அவைத்ம்

உை்ைதப் பணடப்புகணள எல்லாம் நுை்ைிதிை் பயிை்தறைில்ணல. ஆயினும்,

எை் கற்பணை சிறகு விைியும்தபாசதல்லாம் நாை் பறந்து பாைக்்கத ்

தயங்கிதைைில்ணல. ஆதலிைால், இலக்கியத் தகவு, கவிணதயிை் தமட்டிணம,

அைியலங்காைங்கள், கற்பணைப் புணைவுகள், சசாை்ையம், சபாருை்ையம்

எை்சறல்லாம் புலணமக்கூறுகணள எதிைப்ாைக்்காது, உைைவ்ுகணள

ஒழுங்காற்றி, உள்ளக் கிடக்ணகணய நிைல்பட எடுத்தியம்பும் எை்ைளவிலாை

எளிவந்த தமிணழச ்சுணவயுங்கள்; பாடுசபாருணளச ்சிந்தியுங்கள்; எதிைவ்ிணை

யாற்றுங்கள். நிணற ஏற்று, குணற சபாறுப்பீைாக.

சிைாப்பள்ளி, அை்புடன்

சசப்டம்பை ்1, 2018. சபா வடிதவலு

Page 6: AMAZON - sabavadivelu.com · காதைர் தினம் Error! Bookmark not defined. 2. யில்தவாதம Error! Bookmark not defined. 3. ூடுதமா? Error!
Page 7: AMAZON - sabavadivelu.com · காதைர் தினம் Error! Bookmark not defined. 2. யில்தவாதம Error! Bookmark not defined. 3. ூடுதமா? Error!

உள்ளுறை

1. காதைர் தினம் Error! Bookmark not defined.

2. யில்தவாதம Error! Bookmark not defined.

3. கூடுதமா? Error! Bookmark not defined.

4. த தமறியாத் தாய்லமError! Bookmark not defined.

5. சகாடியது Error! Bookmark not defined.

6. வாய்லமயின் தமன்லம Error! Bookmark not defined.

7. மிகின் என்னாம்? Error! Bookmark not defined.

8. சிறிதும் ச ரிதும் Error! Bookmark not defined.

9. இருமனம் Error! Bookmark not defined.

10. சிந்லதசசால் சிறிததனும் தகளாய்! Error! Bookmark not defined.

11. அடங்காக் குதிலர Error! Bookmark not defined.

12. முதிரா மனதம! Error! Bookmark not defined.

13. முதிர் மனதம! Error! Bookmark not defined.

14. இளலம உதிர்ந்ததுதவ, முதுலம மைர்ந்ததுதவ! Error! Bookmark not

defined.

15. கடிதல் ஒழியாதள! Error! Bookmark not defined.

16. கடிதல் ஒழியாதன! Error! Bookmark not defined.

17. மறந்திடாதத உலனத்தான் Error! Bookmark not defined.

18. யாசராடும் லக சகாள்ளைன் Error! Bookmark not defined.

19. இருப் தும் இல்ைாதிருப் தும் Error! Bookmark not defined.

20. தவறு யாலரக் தகட்டிடுதவன் Error! Bookmark not defined.

21. எங்தக எங்தக? Error! Bookmark not defined.

22. சகாஞ்சும் தகரள எழில் Error! Bookmark not defined.

23. இல்ைாதன இல்லை Error! Bookmark not defined.

24. எதனினும் எது? Error! Bookmark not defined.

Page 8: AMAZON - sabavadivelu.com · காதைர் தினம் Error! Bookmark not defined. 2. யில்தவாதம Error! Bookmark not defined. 3. ூடுதமா? Error!

25. சவளிப் டுவாய் வாய்லமதய! Error! Bookmark not defined.

26. வருங்காை மன்னர்கதள! Error! Bookmark not defined.

27. 'உறுதுலண' உதறு Error! Bookmark not defined.

28. தலைக்கடன் Error! Bookmark not defined.

29. தவண்டாதன தவண்டாதவ Error! Bookmark not defined.

30. ஒவ்சவாருவர்க்கும் உண்டு ஒன்று Error! Bookmark not defined.

31. கற் ிதங்கதளா? Error! Bookmark not defined.

32. சமய்த ாலும்தம, சமய்த ாலும்தம! Error! Bookmark not defined.

33. ச ாய்த ாலும்தம, ச ாய்த ாலும்தம Error! Bookmark not defined.

34. ஞ்சத்திற்கு இல்லைதய ஞ்சம் Error! Bookmark not defined.

35. உலையுதத உயர்கல்வி Error! Bookmark not defined.

36. அவைத்தினும் அவைம் Error! Bookmark not defined.

37. என்ன ாட்டு ாட Error! Bookmark not defined.

38. த ாக தவணும் தாதய Error! Bookmark not defined.

39. இருப் ிடச் சிறப்பு Error! Bookmark not defined.

40. குணசமன்னும் குளமாதவன் Error! Bookmark not defined.

41. கல்ைாது வந்த கலைகள் Error! Bookmark not defined.

42. திலச மாறாப் றலவகள் Error! Bookmark not defined.

43. ிலழயும் ின்விலளவும் Error! Bookmark not defined.

44. வல்ைலம வடிவங்கள் Error! Bookmark not defined.

45. இவர்கள் த சினால் Error! Bookmark not defined.

46. உருத்திய ஊழ்விலன Error! Bookmark not defined.

47. சமத்துவச் சாத்தியம் Error! Bookmark not defined.

48. இன்னல் விலளத்தால் … Error! Bookmark not defined.

49. இலமகள் தசாராரடி ாப் ா Error! Bookmark not defined.

50. முரணும் ஐவர் Error! Bookmark not defined.

Page 9: AMAZON - sabavadivelu.com · காதைர் தினம் Error! Bookmark not defined. 2. யில்தவாதம Error! Bookmark not defined. 3. ூடுதமா? Error!

51. மனசமல்ைாம் கட்டாந்தலர Error! Bookmark not defined.

52. இல்லைதய இவர்க்கு Error! Bookmark not defined.

53. வழியில் கிடக்கும் சக்தி Error! Bookmark not defined.

54. எண்ணி எண்ணிச் சசைவிடுவரீ் Error! Bookmark not defined.

55. ஆரறிவார் தமிழின் அருலம? Error! Bookmark not defined.

56. எல்ைாம் உண்டு Error! Bookmark not defined.

நுலழவாயில்:

நாளும் நிகழ்வை பற்றி நாம் கருத்தில் சகாள்வது எை்ை? நம் வாசிப்பு ,

நாம் காணுதல், பிறருடை் கலந்துணையாடுதல் - இவற்றிலிருந்து

பிறக்கும் கருதத்ுக்களும் கற்பணைகளும் எழுதத்ு வடிவம் சபறும்தபாது

கவிணதகளாகவும் உதிக்கிை்றை. அவ்வாதற எை்னுள் உதித்தவற்ணற

உங்களுடை் பகிை விணழந்ததை். இததா, உடச்சன்று உலவுங்கள்!

என்னுறை

சமுதாயம் எை்னும் கடலில் ஒரு துளிதய ‘நாை்’ எை்னும் நபை.் சுமாை ்

பத்து தகாடி உலகளாவியத் தமிழைக்ளிை் எை்ைிக்ணகயில் நானும் ஒருவை்.

தைி நபைக்ளிை் சிந்தணை, சசயற்பாடுகளிை் ஒட்டுசமாத்தக் கலணவதய

சமுதாயத்திை் நிறம், மைம், குைம் எல்லாம். அதுதபாை்தற, தைிநபைக்ளிை்

உடல்நலம் மற்றும் மைநலதம ஒரு சமுதாயத்திை் ஏற்றத்திற்கும் வீழ்சச்ிக்கும்

காைைமாகிை்றை. நாை் எப்படி இருக்கிதறை், சமுதாயம் எப்படி

இருக்கதவை்டும் எை எதிைப்ாைக்்கிதறை் எை்பணதக் கூைந்்து அவதாைித்தல்

தவை்டும். ஒரு சமுதாயம் மைம் வீசும் மலைவ்ைமாகவும் பிைவாணட வீசும்

சுடுகாடாகவும் மாறிடக் காைைம் யாை,் யாை?் ஒவ்சவாருவரும்தாை்,

அணைவருந்தாை்! சபாதுப்புத்தி எை்பது சபரும்பாை்ணமதயாை ் கருத்திை்

விணளசச்தலயாம்.

Page 10: AMAZON - sabavadivelu.com · காதைர் தினம் Error! Bookmark not defined. 2. யில்தவாதம Error! Bookmark not defined. 3. ூடுதமா? Error!

இப்பூமியில் எத்தணைதயா நாகைிகங்கள் ததாை்றி மணறந்துள்ளை

எை்பணத அறிதவாம். ஆயினும் இற்ணறச ் சமுதாயங்களிை் நாகைிகங்கள்

உலகளாவிய சதாடைப்ுகளாலும் சாைப்ுகளாலும் பல்வித சங்கடங்களிலும்

சிக்கல்களிலும் மாட்டித் தவிக்கிை்றை. கலாசச்ாை, பை்பாட்டுக்

கலப்புகளால் ததத்மது தைித்துவதண்தத் சதாணலதத்ு வருகிை்றை;

முகத்ணதயும் முகவைிணயயும் சமல்ல சமல்ல இழந்துவருகிை்றை.

எவ்வளவுதாை் சதாழில்களும் நுட்பங்களும் அறிவியலும் ஆை்மிகமும்

வளைந்்தாலும் தைிமைித சால்புகள் நலிந்து, தை்ைலமும் குறுமைமும் மிகுந்து,

சிறுணமகதள பைவிக் கிடக்கிை்றை. தமிழ்ச ் சமுதாயம் இந்நிரலக்கு

விதிவிலக்கு அல்ல.

தைிமைிதைது எை்ை ஓட்டம் பற்றியும் சமுதாயத்திை் எை்ைத ்

சதாகுப்பு பற்றியும் எைது சிந்ணதயில் ததாை்றியவற்ணற சயல்லாம் பாடல்

வைிகளாய்த் சதாடுத்துள்தளை். மைம், மைிதை,் அைசு, அைசியல், கல்வி,

வைிகம், அறிவியல், ஆை்மிகம், சாதி, மதம் எைப் பை்முக

விமைச்ைங்களாய்ப் பாடியுள்தளை். தமம்பாடுகணள விதந்துள்தளை்;

அவ்வாதற தமாசடிகணளச ்சாடியுள்தளை். சிந்திக்கும் சமுதாயதம சீைச்பறும்.

சிந்திப்பீை,் சிறப்பீை!்

கவிணதயிை் அழகு சசாற்சுருக்கம் எைலாம். பல வைிகளில்

கூறத்தக்கைவற்ணற ஓைிரு அடிகளில் கருத்துச ் சிணதவிை்றி வடிப்பதத

கவிணதயிை் சிறப்பு. கவிணதக்கு பற்பல சிறப்பியல்புகள் இருப்பினும்,

கட்டுணையுடை் ஒப்பீடு சசய்ணகயில் இந்தச ் சசாற்சிக்கைதம

தணலயாயதாய்த் ததாை்றுகிறது. இது கவிணதக்கு தமை்ணம, கவிஞனுக்கு

சவால் எை்பதத உை்ணம. கருத்து சதளிவணடயும் சபாழுது சசாற்கணளத ்

ததடுகிறாை் கவிஞை். தகட்பவரும் படிப்பவரும் சதளிவுறும் வை்ைம்

சசாற்கள் பாலம் அணமதத்ுத் தருகிை்றை. பாதி சவற்றி சசால்

ததைச்ச்ியில்தாை் அணமகிறது.

கவிணதகள் எைக்குச ் சாத்தியப்படுதற்குக் கற்பணை சிறிதளவும்

அனுபவங்கதள சபைிதளவும் காைைம் எை்தபை். நம்ணமச ் சுற்றி நிகழ்வை

அணைத்தும் நம் கருத்ணதக் கவைவ்தில்ணல; சில நிகழ்வுகள் நம்ணம எழுதத ்

தூை்டுகிை்றை. அணவபற்றி அவ்வப்தபாது ததாை்றும் எை்ைங்களுக்கு

எழுதத்ு வடிவம் சகாடுதத்ுள்தளை், கவிணத எை எை்ைிக்சகாை்டு! ஏற்பதும்

Page 11: AMAZON - sabavadivelu.com · காதைர் தினம் Error! Bookmark not defined. 2. யில்தவாதம Error! Bookmark not defined. 3. ூடுதமா? Error!

மறுப்பதும் வாசகைாகிய உங்கள் உைிணமதய. நாளும் பல கவிணத நூல்கள்

வந்துசகாை்டுதாை் இருக்கிை்றை. சசை்றணடவது எவ்வளவு வாசகைக்ணள

எை்பது பற்றி கவணல சகாள்ளாது எழுதுபவைக்ளில் நானும் ஒருவை். இததா

எை் கவிணதகணளக் சகாை்டுவருகிறது இந்நூல் உங்களுக்காக.

எை் சகழுதணக நை்பை ் முணைவை ் தூ. தசதுபாை்டியைாை ் இந்நூலிை்

சசாற்கணளயும் வைிகணளயும் சீைத்ூக்கி, விமைச்ிதத்ு எை் சமாழியிை்

சசழுணமணயயும் கருத்திை் சதளிணவயும் தமம்படுதத்ிைாை.் தைது

சபரும்சபாழுணத எைக்காகச ் சசலவிட்ட அப்தபைாசிைியப் சபருந்தணகக்கு

எை் உளமாைந்்த நை்றிணய உைித்தாக்குகிதறை். வழக்கம்தபால் உடைிருந்தத

ஊக்குவிக்கும் எை் துணைவியாருக்குப் தபாற்றுதணலயும் நை்றிணயயும் கூறி

மகிழ்கிதறை். மிை்னூல் வடிவில் இதணை தங்கள் தளத்தில் சவளியிட

ஊக்கமும் ஒப்புதலும் வழங்கிய அதமசாை் நிறுவைத்திற்கு நை்றியுணைதத்ு

மகிழ்தவை். இந்நூல் உருவாக எை்னுள்ளிருந்தத உவப்பிக்கும் இணறயருணள

என்றும் தபாற்றித் துதிப்தபைாக.

Page 12: AMAZON - sabavadivelu.com · காதைர் தினம் Error! Bookmark not defined. 2. யில்தவாதம Error! Bookmark not defined. 3. ூடுதமா? Error!
Page 13: AMAZON - sabavadivelu.com · காதைர் தினம் Error! Bookmark not defined. 2. யில்தவாதம Error! Bookmark not defined. 3. ூடுதமா? Error!

உள்ளுணற

1. சமூகம் – ிணக்குகளும் ிளவுகளும் Error! Bookmark not defined.

மரபுச்சுலம Error! Bookmark not defined.

விடுதலை ிலணப்பும் வணீாதமா? Error! Bookmark not defined.

ஏன் இப் டி? Error! Bookmark not defined.

சகைமும் சாதி, மததம Error! Bookmark not defined.

ிறவும்தான் ிளக்கின்றன Error! Bookmark not defined.

புதுப்புது புற்றசீல்கள் Error! Bookmark not defined.

என்று தணியும்? Error! Bookmark not defined.

நம் ிக்லக சகாள்தவாம் Error! Bookmark not defined.

2. திருக்குறளில் மனித உறவுகள் Error! Bookmark not defined.

3. நாணாலம Error! Bookmark not defined.

4. நா நயம் Error! Bookmark not defined.

5. நட்பு எனும் நைம் Error! Bookmark not defined.

6. காகிதமா, கணியமா ? Error! Bookmark not defined.

சமாழி ிறந்தது Error! Bookmark not defined.

வந்ததத காகித வாகனம் Error! Bookmark not defined.

அச்சு எந்திர அவதாரம் Error! Bookmark not defined.

நவனீ கணினிப் புரட்சி Error! Bookmark not defined.

இலணயப் புரட்சி Error! Bookmark not defined.

மிளிரும் புதுப் ிறப்பு Error! Bookmark not defined.

நூதைார் லகயில் மந்திரக்தகால் Error! Bookmark not defined.

ழலமயா, புதுலமயா ? Error! Bookmark not defined.

Page 14: AMAZON - sabavadivelu.com · காதைர் தினம் Error! Bookmark not defined. 2. யில்தவாதம Error! Bookmark not defined. 3. ூடுதமா? Error!

7. நான் வலரந்த விமரிசனங்கள் Error! Bookmark not defined.

1. “கம் தாசன்” - சிற் ி Error! Bookmark not defined.

2. “ ாரதியின் கடிதங்கள்” - ரா.அ. த்மநா ன் Error! Bookmark not defined.

3. “வில்தைாடு வா நிைதவ” – லவரமுத்து Error! Bookmark not defined.

4. “வழீ்க சாதி சமயம், சவல்க மனிததநயம் “ ச ா வடிதவலு -

5. “சதால்காப் ியர்” - தமிழண்ணல் Error! Bookmark not defined.

6. “தமிழா, எழுந்து வா” - க. . அறவாணன் Error! Bookmark not defined.

7. “தமிழர்தம் மறு க்கம்” - க. . அறவாணன் Error! Bookmark not defined.

8. “கவிலத – கிழக்கும் தமற்கும்” - க. . அறவாணன்Error! Bookmark not defined.

9. “ஆடத்சதரியாத கடவுள்” – ஜஸ்டிஸ் மகராஜன் Error! Bookmark not defined.

முன்னுணர

அன்பாைந்்த தமிழ் இணளஞைக்தள, வாழ்தத்ுக்கள்.

வமாழியாலும் பண்பாட்டுத் வதான்ரமயாலும் வபருரமயுற்ற தமிழ்த ்

வதால்குடியில் பிறந்தரமக்காக நீங்கவளல்லாம் வபருரமப் படலாம்.

இற்ரறக் காலசச்ூழலில் நீங்கள் உங்கள் கடரமரய உணை ளவண்டியது

இன்றியரமயாதது. குறிப்பாக தமிழ் அற நூல்கரளப் படித்துணைந்்து

அதன்வழி நிற்பீைக்ளாக. தகுதியும் திறரமயும் வபற்றவைக்ளாக மட்டுமல்லாது

ளநைர்மயும் மனிதமும் நிரறந்தவைக்ளாகவும் வளைந்்து அறவழி நின்று

வாழ்வில் வவற்றி வபற தவை்டும். அதுளவ உங்கள் சாதரனயாகப்

தபாற்றப்படும். கூைத்்த மதியும் விைிந்த மனமும் இனிய வசாற்களும்

நற்வசயல்களும் உங்களுக்குப் வபருரமகரளக் வகாண்டுவந்து ளசைப்்பது

திண்ணம். இளதா உங்களுக்காக நான் கூற விரழவரதக் கட்டுரைகளாகத்

தந்துள்ளளன். படிப்பீை,் பயனரடவீை!்

Page 15: AMAZON - sabavadivelu.com · காதைர் தினம் Error! Bookmark not defined. 2. யில்தவாதம Error! Bookmark not defined. 3. ூடுதமா? Error!
Page 16: AMAZON - sabavadivelu.com · காதைர் தினம் Error! Bookmark not defined. 2. யில்தவாதம Error! Bookmark not defined. 3. ூடுதமா? Error!

கவிதை மணம்

எண்ணங்களின் இலசப்த கவிலதகளாம். சிந்தலனக் கருலவ

வளர்த்சதடுத்து, எழிலுருவம் ச ற்றிடத் துலணநிற் லவதய கவி சதாடுக்கும் சசாற்களாம்.

சக்தி தரும் உணவிற்குச் சுலவயூட்டுதல் த ான்றதத கவிலத வடிவம் . இைக்கணம் கடந்து,

இன்தனாலச ததர்ந்து, எளிலமயுடன் வடிக்கப் ச றுவதத மரபுசாராக் கவிலதசயனைாம்.

வரிகலள ஒடித்து, மடித்து எழுதுதல் அன்று புதுக்கவிலத. தகட் வர் விலழந்து

தகட்கும்வண்ணம் ழகு தமிழில் ாங்குறச் சசால்லும் திறதன புதுக்கவிலத. யாப்புச்

சுதந்திரம் கவிலதலய எண்ணற்றவர்களிடம் எடுத்துச்சசல்ை உதவுகிறது. ண்டிதர்களுக்கும்

அப் ால் கவிதாரசலன இருப் து கணக்கில் சகாள்ளப் டுகிறது.

கருத்துவானில் கடிவாளமின்றி கற் லனத்ததரில் சசால்தைருழவர்கள் வனி

வருவர். எத்துலண எத்துலணக் கவியுள்ளங்கள் நாளும் தமிழ் வளர்க்கின்றன. எவ்வளவு

இயல் ாகவும் எளிதாகவும் வலைகளிலும் வலைப்பூக்களிலும் லகத சித் தளங்களிலும்

இலணயங்களிலும் மின்னூல்களிலும் மின்னூைகங்களிலும் எனப் ல்லூடகங்களிலும்

உைகளாவிய தமிழ் வாசிப்புகள் ரந்து ட்டுள்ளன ! புத்தம்புதிய எண்ணங்கள்,

கருத்துருக்கள், ஆக்கங்கள், வார்ப்புகள் சசால்தைாவியங்களாய், கலைச்சிற் ங்களாய்

நாளும் உயிர்க்கின்றன! வளர் தமிழின் புதுப்புதுப் ரிமாணங்கள் லவகலும் வளர்த்

சதடுக்கப் டுகின்றனதவ !

இச்சூழல் தந்த துணிவின் விலளதவ நானும் கவிலத எழுதத் சதாடங்கியது.

ைச ாழுதில் ல்வலகச் சூழைில் கருக்சகாண்ட கருத்துகலளக் கவிலதயாக்கிப் ார்த்ததன்;

நம்லமச்சுற்றி நிகழ்வன, நாம் துய்க்கும் சுற்றுச்சூழல், சமன்லமயான மனித

உணர்வுகளின் ஆளுலம, உறவுகளின் சமன்லமயும் வன்லமயும், வாழ்வின் வசந்தமான

இளலமயும், தகாலடயாகிய முதுலமயில் தனிலமயும், லழலமயும், புதுலமயும்,

ஒளிரும் ன்முக மனித ஆற்றல் எனப் ல்சுலவ சகாண்ட ாடல்கலளத்தான்

வார்த்துள்தளன்.

புறநிகழ்வுகலளக் காண் லதயும் தகட் லதயும் உள்ளுவலதயும்

உணர்வுகளாய் வடித்துள்தளன். அரசியல், சமுதாய, தனிமனித ஒழுக்கங்களின் வசீ்சும்

தாக்கமும் எளிய தமிழில் கவிலதகளாய்ப் திவுச ற்றுள்ளன. இவற்றின் சதாகுப்த

Page 17: AMAZON - sabavadivelu.com · காதைர் தினம் Error! Bookmark not defined. 2. யில்தவாதம Error! Bookmark not defined. 3. ூடுதமா? Error!

கதம் க் கவிலதகளாய் உங்கள் லககளில் தவழ்கிறது – “வழீ்க சாதி சமயம் ! சவல்க மனித

தநயம்! “ என்னும் முழக்கத்ததாடு. கவிலதகலள வாசியுங்கள் ; என்த ான்ற

எளிதயார்க்கும் வசமாகும் வண்டமிலழ வாழ்த்துங்கள் !

என் தவண்டுதகாளுக்கிணங்கி இந்நூைிற்கு அணிதசர்க்கும் முகத்தான் அன்புடன்

அணிந்துலர வழங்கிப் ச ருலமப் டுத்திய கலைமாமணி, கவிஞர், ஏர்வாடி

திரு.எஸ்,இராதாகிருஷ்ணன் (ஆசிரியர், ‘கவிலத உறவு’’ இைக்கியத் திங்களிதழ்)

அவர்கட்கு என் மனம் கனிந்த நன்றிலய உரித்தாக்குகிதறன். அவரது அயரா இைக்கியப்

ணிகளுக் கிலடதய சமய்ப்புப் டி முழுதும் டித்து கவிலதகலளக் கவித்துவமாய்

சிைாகித்து எழுதியுள்ளதற்குப் ச ருமிதம் சகாள்தவன்.

இக்கவிலத நூலை மனமுவந்து சவளியிட முன்வந்த மணிதமகலைப் ிரசுரத்தின்

நிர்வாக இயக்குநர் திருமிகு ரவி தமிழ்வாணன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்

ை. அவருடனான நைமிகு நட்ல ப் த ாற்றி மகிழ்தவன்.

என் கவிலதகலள நூைாகத் சதாகுத்து சவளியிட தவண்டும் என்று என்லனப்

ச ரிதும் ஊக்குவித்த என் நண் ர் முலனவர் சசல்வின் குமார் (நிறுவனர் & தலைவர்,

ன்னாட்டுத் தமிழ்ப் ல்கலைக்கழகம், அசமரிக்க ஐக்கிய நாடுகள்) அவர்களுக்கு

இத்தருணத்தில் நன்றி ாராட்ட விலழகிதறன். இந்நூல் அழகுடனும் தக்க டங்களுடனும்

சசவ்வதன சவளிவர உதவிய மணிதமகலைப் ிரசுரத்தின் நிர்வாகத்தினருக்கு மீண்டும்

என் சநஞ்சார்ந்த நன்றிகள் உரித்தாகுக. என் உடனிருந்தத உதவி, சமய்ப்புத் திருத்திய

என் துலணவி முலனவர். சுப்புஇைக்குமி என்றும் என் நன்றிக்கும் ாராட்டலுக்கும்

உரியவர்.

திருச்சிராப் ள்ளி ச ா வடிதவலு

Page 18: AMAZON - sabavadivelu.com · காதைர் தினம் Error! Bookmark not defined. 2. யில்தவாதம Error! Bookmark not defined. 3. ூடுதமா? Error!
Page 19: AMAZON - sabavadivelu.com · காதைர் தினம் Error! Bookmark not defined. 2. யில்தவாதம Error! Bookmark not defined. 3. ூடுதமா? Error!

ப ொருள் அடக்கம்

எனதுலர

I.குறள்சமாழியில் இலறலமயும் சமயம்சார் கருத்தியல்களும் Error!

Bookmark not defined.

I.வள்ளுவத்தில் இலறயும் , இலறலமயும் Error! Bookmark not defined.

II.வள்ளுவத்தில் சமயம்சார் கருத்துகள் Error! Bookmark not defined.

1. தவறுைகங்கள் Error! Bookmark not defined.

2. தவறுைகத்திலுள்தளார் - ச ாதுப்ச யர்கள் Error! Bookmark not defined.

3.தவறுைகத்திலுள்தளார் - சுட்டுப்ச யர்கள் Error! Bookmark not defined.

4. சமய நம் ிக்லககள் - மனிதப் ிறப்புகள் Error! Bookmark not defined.

5.சமய நம் ிக்லககள் - ஊழ், இருவிலனகள் த ான்ற தகாட் ாடுகள் Error! Bookmark not defined.

6. தவம், தவள்வி, தநான்பு த ான்ற சமய வழக்குகள் Error! Bookmark not

defined.

7. வானியலும் ஆன்மிகமும் Error! Bookmark not defined.

III. முடிவுலர Error! Bookmark not defined.

IV. கட்டுலரச் சாரம் Error! Bookmark not defined.

II. முரண் டத் ததான்றும் குறள்சநறிகள் Error! Bookmark not defined.

1.சகால்ைாலம தவண்டலும் ,சகால்ைத் தூண்டலும் : Error! Bookmark not

defined.

2.ச ண்லமலயப் த ாற்றலும் , புறக்கணித்தலும் : Error! Bookmark not

defined.

.3 . இரப் ார்க்கு இரங்கலும் , இரப்ல இகழ்தலும் Error! Bookmark not defined.

4 .கண்தணாடலும் , கண்தணாடாலமயும் Error! Bookmark not defined.

5. சமுதாயப் ச ாதுலமயும் , ிரிவுகளும் Error! Bookmark not defined.

Page 20: AMAZON - sabavadivelu.com · காதைர் தினம் Error! Bookmark not defined. 2. யில்தவாதம Error! Bookmark not defined. 3. ூடுதமா? Error!

III.குறள் தரும் குறுசமாழிகள் Error! Bookmark not defined.

IV.நூற் ட்டியல் Error! Bookmark not defined.

எைதுணை

திருக்குறள் தமிழில் முப்பால் சநறிகூறும் முதல் நூல். இதுதபாை்ற

தைிப்சபரும் அறநூல் சங்ககாலத்தில் ததாை்றியதில்ணல எை்பை ் அறிஞை ்

சபருமக்கள். முை்ைாள் பதிை்மை ்தவிைத்த்ு, திருக்குறள் அசத்சறிய (1812) இந்த

இரு நூறாை்டு காலத்தில் பல அறிஞைக்ளும், நூதலாரும் விைிவாை

உணைவிளக்கங்கள் தந்திருப்பததாடு, உலகிை் பலசமாழிகளில் சமாழி

வல்லுநைக்ளால் சபயைக்்கப்பட்டுள்ள சபருணமயுமுணடத்து. அை்ணமயில்

நைிக்குறவை ் சமாழியில் (வக்ைதபாலி) சபயைக்்கப்பட்டணதயும் கைக்கில்

சகாள்தவாமாயிை், இதுவணை 26 சமாழிகளில் திருக்குறள் பயில

வணகசசய்யப்பட்டுள்ளது. ஆங்கில சமாழியில் மட்டும் இதுவணை

நாற்பதுக்கும் தமற்பட்தடாை ் திருக்குறணள சமாழிசபயைத்்து உணை

எழுதியுள்ளைை.் எை்ைற்ற கட்டுணைகளும், ஆய்வுணைகளும், சபாழிவுகளும்

திருக்குறள் இை்றளவும் கை்டுவருகிறது எை்பது தமிழுக்தக சபருணம

தசைப்்பதாகும்.

இவ்வாறிருக்க, கடவுள் நம்பிக்ணக தபாை்ற சில குறள்சநறிகள்

மறுக்கப்படுவததாடு, திருக்குறளில் ‘கடவுள் வாழ்த்து‘ எனும் அதிகாைதம

இணடசச்சருகல் எை்று வாதிடுதவாரும் உளை.் சமயம் மற்றும் கடவுள் சாைந்்த

ஆை்மிகக் கருதத்ுகள் ஆழ்ந்த நம்பிக்ணகயிை் அடிப்பணடயில் மக்களிணடதய

பல்லாயிைக் கைக்காை ஆை்டுகளாய் நிலவிவருவதாம். அவற்ணற

மறுப்பாரும் எதிைப்்பாரும் அற்ணற நாளிலிருந்தத உை்டு எை்பதும் வைலாறு.

ஆயினும், வள்ளுவை ் வாய்சமாழிக்குத ் தவறாகப் சபாருளுணைக்கும் /

சபாருள்சகாள்ளும் தீணமக்கு ஆளாகலாகாது எை்பதும் இற்ணற நாளில் நாம்

உைைதவை்டிய ஒை்றாம். இம்ணமயக் கருத்ணதக் சகாை்டதத முதல்

கட்டுணையாகும்.

இக்கால உணையாசிைியைக்ளில் சிலை ் முற்றிலும் புதுணமயாை

முணறயில் விளக்கங்கள் தருவததாடு, ஆய்வாளைக்ள்கூட திருக்குறணளப்

Page 21: AMAZON - sabavadivelu.com · காதைர் தினம் Error! Bookmark not defined. 2. யில்தவாதம Error! Bookmark not defined. 3. ூடுதமா? Error!

புதுணமப் பாைண்வசகாை்டு கருத்துருகணளத் தை முற்பட்டுள்ளைை.் மிகசச்ில

குறள்சநறிகள் இக்கால விழுமியங்களுக்கு முைை்பாடாய்த ் ததாை்றுவதாக

வாதிடுதவாரும் உை்டு. அவைக்ளது கூற்ணறயும் கூைந்்து தகட்டு

விளக்கமளிப்பது இை்ணறயத் ததணவசயைலாம். இதற்சகைத் தைப்படுவது

இைை்டாவது கட்டுணையாகும்.

திருக்குறள் வாழ்வியல் சநறிகணள எளிணமயும், இைிணமயும் நிணறந்த

சமாழியில், படிப்தபாை ் உள்ளத்தத பசுமைத்தாைிதபால் பதியும் வை்ைம்

மிகக் குறுகிய வடிவிலணமந்த குறள் சவை்பாக்களால் ஆக்கப்பட்டுள்ளது

எை்பணத நாம் அணைவரும் அறிதவாம். நூல்களிலும், சபாழிவுகளிலும்

குறடக்ருதத்ுகள் சைளமாக தமற்தகாள் காட்டப்படுவணதயும் காைலாம்.

ஆயினும், இலக்கிய வட்டத்திற்கும் அப்பால், பல்லூடகத் தாக்கங்களுக்குப்

சபைிதும் உள்ளாகியிருக்கும் சாதாைை மக்கள் மற்றும் பாமை மக்களிணடயும்

குறள்சமாழிகள் சபருவாைியாகச ் சசை்றணடய தவை்டியது இக்காலக்

கட்டாயம் எைலாம். இதற்காைசதாருப் புதுமுயற்சி

தமற்சகாள்ளப்பட்டிருப்பது மூை்றாவதாகக் சகாடுக்கப்பட்டுள்ள

கட்டுணையிலாகும்.

இவ்வணகயில் அணமயுமாறு மூை்று கட்டுணைகள் இந்நூலில் இடம்

சபற்றுள்ளை. இவற்ணறப் படிப்தபாை ் கால ஓட்டத்தில் நாளும் மாறிவரும்

சகாள்ணககளுக்கும் தகாட்பாடுகளுக்கும்கூட திருக்குறள் எவ்வாசறல்லாம்

சபாருந்தி வைலாம் அல்லது சிற்சில இடங்களில் மாற்றத்திற்கு உள்ளாகலாம்

எை்பணத நடுவு நிணலணமதயாடு ஆழ்ந்து சிந்தித்துப் பயனுற

தவை்டுசமை்பதத நூலாசிைியைிை் உள்ளாைந்்த குறிக்தகாள். இணதத ்

தவிைத்்துத் திருக்குறளுக்குப் புதிதாய்ப் சபருணம தசைக்்க

தவை்டியசதாை்றில்ணல.

சசயற்ணக அறிந்தக் கணடத்தும் உலகத்து

இயற்ணக அறிந்து சசயல்

வள்ளுவம் சதளிதவாம் ! வாழ்வில் உயைத்வாம் !!

14.4.2013 அன்புடன்

Page 22: AMAZON - sabavadivelu.com · காதைர் தினம் Error! Bookmark not defined. 2. யில்தவாதம Error! Bookmark not defined. 3. ூடுதமா? Error!

திருசச்ிைாப்பள்ளி சபா. வடிதவலு

Page 23: AMAZON - sabavadivelu.com · காதைர் தினம் Error! Bookmark not defined. 2. யில்தவாதம Error! Bookmark not defined. 3. ூடுதமா? Error!

1. தவண்டுதவன் மீண்டும் ிறந்திடதவ Error! Bookmark not defined.

2. தவண்டுதவன் மீண்டும் ிறவாதிருக்க Error! Bookmark not defined.

3.இன்றும் இனிக்கும் இளலம நிலனவுகள் Error! Bookmark not defined.

4.நண் ர் அலழத்தும், புதுலவ சசன்றதும் Error! Bookmark not defined.

5.ஓய்வறியா உலழப்புக்தகார் ஓய்வு Error! Bookmark not defined.

6.தங்க நண் ர் தங்கராஜ் Error! Bookmark not defined.

7.வாழும் கலை அறிவாய், வாழ்வாங்கு வாழ்ந்திடதவ Error! Bookmark not

defined.

8.இததா ிரம்மா Error! Bookmark not defined.

9 சஞ்சனா ஒரு சஞ்சீவி Error! Bookmark not defined.

10 வருவரீாம் விலரந்திங்கு, தருவரீாம் தத்லதசயான்று Error! Bookmark not

defined.

11.ஏனிந்த ித்து உன் மீதினிதை Error! Bookmark not defined.

12 அடிலமயாதனன் ஆனந்தமாய் Error! Bookmark not defined.

13 மருத்துவ மதகசர்கள் Error! Bookmark not defined.

14 அழசகனப் டுவது யாசதனின் Error! Bookmark not defined.

15 வருதணாதயம் Error! Bookmark not defined.

16 வருண கவாதன வந்திங்கு ார்! Error! Bookmark not defined.

17 ாட்டுலடத் தலைவன் Error! Bookmark not defined.

18 கவி ாடும் காைமிது Error! Bookmark not defined.

19 குறும் னுக்சகாரு குறும் ா Error!

Bookmark not defined.

Page 24: AMAZON - sabavadivelu.com · காதைர் தினம் Error! Bookmark not defined. 2. யில்தவாதம Error! Bookmark not defined. 3. ூடுதமா? Error!
Page 25: AMAZON - sabavadivelu.com · காதைர் தினம் Error! Bookmark not defined. 2. யில்தவாதம Error! Bookmark not defined. 3. ூடுதமா? Error!
Page 26: AMAZON - sabavadivelu.com · காதைர் தினம் Error! Bookmark not defined. 2. யில்தவாதம Error! Bookmark not defined. 3. ூடுதமா? Error!

உள்ளுரற

முன்னுறை 26

1. நிலத்து மறைபமொழிகள் Error! Bookmark not defined.

2. குைள்பமொழி Error! Bookmark not defined.

Page 27: AMAZON - sabavadivelu.com · காதைர் தினம் Error! Bookmark not defined. 2. யில்தவாதம Error! Bookmark not defined. 3. ூடுதமா? Error!

முன்னுணர

இப்பூவுலகில் ஆறாயிைத்து எை்ணூறுக்கும் ளமற்பட்ட வமாழிகள் ளபசப்படினும்,

எழுநூறு வமாழிகள்தான் எழுதவும் ளபசவும் வபறுகின்றன. இவற்றுள் ஆறு

வமாழிகளள வசம்வமாழித் தகுதி வபற்றனவாம். இவற்றுள்ளும் நாை்கு வமாழிகள்

இன்று வழக்வகாழிந்துள்ளன. எஞ்சியரவ நம் தமிழும் சீனமும் மடட்ுளம.

தமிழின் வதான்ரமயும் சிறப்பும் இலக்கண, இலக்கியக் வகாழிப்பும் அவற்றின்

பைப்பும் ஆழ்கடல் முதவ்தனக் கருத்துச ் வசறிவும் அறவநறிகளின் உசச்மும்

வசாற்வபாருள் அழகும் ஆழமும் எளிவந்த தை்ணமயும் கற்தறாை ் காமுறத்

தக்கனவாம்.

அரனத்தும் வபாதிந்துள்ள இவ்வமுத வமாழியின் சிறப்ரப நாம் முற்றும்

அறிளவாமா? நம் குழந்ரதகளுக்குத் தரலமுரறச ் வசாத்தாக அறிவித்து

உணைத்்தியுள்ளளாமா? சிந்திப்பீை!்

சசய்தித் சதாடைப்ு விைவியும், ளபாக்குவைத்து எல்ரலகள் விைிந்தும்

வதாழில்நுட்பம் எளிவந்தும் உள்ள நிரலயில் உலகளாவிய பைிமாற்றங்கள்

அன்றாட வாழ்வியல் எனவாகிவிட்டது. இசச்ூழரல, நம் வமாழியின் சீைர்மகரள

உலவகங்கும் எடுத்துச ்வசல்லும் அைிய வாய்ப்பாய்க் கருதிச ்வசயற்பட ளவண்டும்;

‘வதான்ரம மறளவல்’ என்பாள் ஔணவயாை.் பழரமயிலும் புதுரமயிலும் மிளிரும்

வண்ணம் தாய்வமாழிரயப் ளபாற்றிக் காத்து வளைக்்க ளவண்டும். மாறாய், எல்லா

வல்லரமயும் வபற்றிருக்கும் தமிழ்வமாழி மடட்ும் தன் தமிழ்ச ்

சமுதாயத்தாளலளய சற்றும் அக்கரறயின்றி அலட்சியப்படுத்தப் வபறுவரத

என்வனன்று கூறுவது? ‘வமாழி வபறாதரதச ்சமுதாயம் வபறாது’ என்பாை ்அறிஞை ்

வ.சச. குழந்ணதசாமி.

இற்ரறநிரல இவ்வாறிருப்பினும், பிற்ரறநிரல முனியாது கற்ளபாம்;

கற்பிப்ளபாம். உள்ளத்ரத அழுத்தும் சுரமரய ஆற்றாது புலம்புதரல விடுத்து,

அவைவைால் ஒல்லும் வரகயான் முயற்சி ளமற்வகாள்ளல் வபான்னான

வாய்ப்வபனளவ கருதலாம். இளதா என் முயற்சி – உரழப்பும் வதாகுப்புளமயாம்.

இதன் வாயிலாக நீங்கள் உந்துதல் வபற்று தாய்வமாழி சிறப்புறத் வதாடைப்யணம்

ளமற்வகாண்டால் பிறவிப்பயன் வபற்றவனாளவன்.

Page 28: AMAZON - sabavadivelu.com · காதைர் தினம் Error! Bookmark not defined. 2. யில்தவாதம Error! Bookmark not defined. 3. ூடுதமா? Error!

பிறப்பிலிருந்து இறப்புவரை ஒவ்வவாரு மனிதரும் தத்தம் வாழ்வில்

எதிைவ்காள்ளும் இன்ப துன்பங்கரளயும் சிக்கல்கரளயும் அவற்றிற்கான

அறவழித் தீைவ்ுகரளயும் வாழ்வின் உயை ் ளநாக்கங்கரளயும் அவைவை ்

கடரமகரளயும் நுண்ணிதின் ஆய்ந்து வதற்வறன வதள்ளுதமிழில்

பாடிரவத்துள்ளனை ் நம் முன்ளனாைக்ள். இரத எண்ணுந்ளதாறும் வபருமிதம்

வகாள்வளதாடு நில்லாது, தமிழ்கூறும் அறங்கரள உணைந்்து கரடப்பிடித்து

உய்ளவாமாக!

தமிழில் காணக்கிரடக்கும் வாழ்வியல் அறத்தின் பிழிவுகள் எனக் கருதத்தக்க

வபரும் வபாதியிலிருந்து சில நன்முத்துக்கரளத் வதாகுத்து “நிலத்து

மரறவமாழிகள்” எனும் தரலப்பில் தந்துள்ளளன். இரவ ளபான்றரவ தமிழைத்ம்

தன்னூக்கத்திற்கும் தன்வனழுசச்ிக்கும் உந்துதல் தரும் என நம்புகிளறன்.

உலவகங்கும் பைந்துள்ள தமிழ் கூறும் மாந்தை ் அரனவைப்் வபாருடட்ு “நிலத்து”

எனச ்சுடட்ுவதாய்க் வகாள்க.

தமிழில் என்ன உள்ளது எை்தபாைக்்கு, இளதா உள்ளன வாழ்வியல் கடலில் ளதைந்்த

சில நன்முத்துக்கள் என்று வபருமிதத்துடன் முழங்கிடுவீை!் சுரவப்பீை!் சிந்திப்பீை!்

சிைாப்பள்ளி அை்புடை்

9.9.2018 சபா வடிதவலு