13 jan 14 tam - tamil nadu agricultural...

69
1 இைறய ேவளா ெசதிக காறᾨத தாழி: ெத தமிழகதி நாைள ᾙத மைழ ெபᾜ வக கடᾢ காறᾨத தாழி உᾞவாகியிᾞபதா ெத தமிழகதி சவாகிழைம (ஜனவாி 14) ᾙத மைழ ெபᾜ எᾠ ெசைன வானிைல ஆᾫ ைமய ெதாிவிᾐளᾐ. தமிழகதி வடகிழ பᾞவமைழ எதிபாத அளᾫ ெபயவிைல. இத நிைலயி, வக கடᾢ ᾗதிய காறᾨத தாழி உᾞவாகியிᾞபதா, ெத மாவடகளி மைழ ெபᾜ எᾠ ெதாிவிகபᾌளᾐ. இᾐ றிᾐ வானிைல ஆᾫ ைமய அதிகாாிக றியᾐ: ெதேம வக கட பதிைய ஒᾊய கடᾢ காறᾨத தாழி உᾞவாகிᾜளᾐ. இᾐ இேபாᾐ வᾤவற நிைலயி, ேம திைச ேநாகி நகᾐ வᾞகிறᾐ. அᾌத 48 மணி ேநரதி வᾤவைடᾐ தமிழகதி அᾞகி வᾞ. அேபாᾐ லசதᾫக மᾠ தமிழகதி ெத கடேலார மாவடகளி சவாகிழைம ᾙத மைழ ெபᾜ. ஒᾞசில நாகᾦ ெதாடᾐ மைழ பᾜ எᾠ அதிகாாிக ெதாிவிᾐளᾐ. பா உபதியாளக சக ஊழியகᾦ வகி கண வசதி பா உபதியாளகள ᾌறᾫ சக ஊழியகᾦ வகி கண ᾗதக, ஏ.ᾊ.எ. காᾌ, மᾠ இர பதிர வழ விழா நைடெபறᾐ. ராஜபாைளய ஆ 56 பா உபதியாளக ᾌறᾫ சக வளாகதி வளிகிழைம நடத இத விழாᾫ இ சக தைலவ எ.பி. ᾙᾞைகயாபாᾊய தைலைம வகிதா. இசக ஊழியகᾦ ராஜபாைளய ேட வகியி ேசமிᾗ கண ᾐவகபட பா ᾗதக,

Upload: others

Post on 12-Mar-2020

1 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

  • 1  

    இன்ைறய ேவளாண் ெசய்திகள்

    காற்ற த்த தாழி: ெதன் தமிழகத்தில் நாைள தல் மைழ ெபய் ம் வங்கக் கட ல் காற்ற த்தத் தாழி உ வாகியி ப்பதால் ெதன் தமிழகத்தில் ெசவ்வாய்க்கிழைம (ஜனவாி 14) தல் மைழ ெபய் ம் என் ெசன்ைன வானிைல ஆய் ைமயம் ெதாிவித் ள்ள .

    தமிழகத்தில் வடகிழக்கு ப வமைழ எதிர்பார்த்த அள க்கு ெபய்யவில்ைல. இந்த நிைலயில், வங்கக் கட ல் திய காற்ற த்தத் தாழி உ வாகியி ப்பதால், ெதன் மாவட்டங்களில் மைழ ெபய் ம் என் ெதாிவிக்கப்பட் ள்ள .

    இ குறித் வானிைல ஆய் ைமய அதிகாாிகள் கூறிய : ெதன்ேமற்கு வங்கக் கடல் பகுதிைய ஒட் ய கட ல் காற்ற த்த தாழி உ வாகி ள்ள . இ இப்ேபா வ வற்ற நிைலயில், ேமற்கு திைச ேநாக்கி நகர்ந் வ கிற .

    அ த்த 48 மணி ேநரத்தில் வ வைடந் தமிழகத்தின் அ கில் வ ம். அப்ேபா லட்சத்தீ கள் மற் ம் தமிழகத்தின் ெதன் கடேலார மாவட்டங்களில் ெசவ்வாய்க்கிழைம தல் மைழ ெபய் ம். ஒ சில நாள்க க்கு ெதாடர்ந் மைழ ெபய் ம் என் அதிகாாிகள் ெதாிவித் ள்ள .

    பால் உற்பத்தியாளர்கள் சங்க ஊழியர்க க்கு வங்கிக் கணக்கு வசதி பால் உற்பத்தியாளர்கள கூட் ற சங்க ஊழியர்க க்கு வங்கிக் கணக்கு த்தகம், ஏ. .எம். கார் , மற் ம் இன்சூரன்ஸ் பத்திரம் வழங்கும் விழா நைடெபற்ற .

    ராஜபாைளயம் ஆர் 56 பால் உற்பத்தியாளர்கள் கூட் ற சங்க வளாகத்தில் ெவள்ளிக்கிழைம நடந்த இந்த விழா க்கு இச் சங்கத் தைலவர் எம்.பி.

    ைகயாபாண் யன் தைலைம வகித்தார். இச்சங்க ஊழியர்க க்கு ராஜபாைளயம் ஸ்ேடட் வங்கியில் ேசமிப் கணக்கு வக்கப்பட்ட பாஸ் த்தகம்,

  • 2  

    ஏ. .எம். கார் மற் ம் இன்சூரன்ஸ் பத்திரம் ஆகியவற்ைற வழங்கி ைகயா பாண் யன் ேபசியதாவ :

    இச் சங்கத்தகில் பணி ாி ம் ஊழியர்க க்கு சிரமமின்றி ஊதியம் கிைடக்க இந்த ைற ெகாண் வரப்பட் ள்ள . ேம ம் ஊழியர்க க்கு விபத் காப்பீ

    பிாிமியத் ெதாைக . 200 ஆண் ேதா ம் சங்கம் லம் ெச த்தப்ப கிற . இதன் லம் விபத் காப்பீட் த்ெதாைக . 4 லட்சம் கிைடக்கும் என்றார்.

    ராஜபாைளயம் ஸ்ேடட் பாங்க் ேமலாளர்கள் அல் ராஜ், பி. ேகசன் ஆகிேயார் சிறப் வி ந்தினர்களாகப் பங்ேகற் சங்க ஊழியர்கள் 54 ேப க்கு ேசமிப் கணக்கு பாஸ் த்தகத்ைத வழங்கினார்கள்.

    "ேவளாண் திட்டங்கைளச் ெசயல்ப த்தினால் 4 சத த வளர்ச்சிைய எட்ட ம்' ேவளாண்ைமத் திட்டங்கைள ைமயாக ெசயல்ப த் வதன் லம் 4 சத த வளர்ச்சிைய எட்ட ம் என் , தமிழ்நா ேவளாண்ைம பல்கைலக்கழக

    ைணேவந்தர் கு.ராமசாமி ெதாிவித்தார்.

    தமிழ்நா ேவளாண்ைம பல்கைலக்கழகம் சார்பில் சனிக்கிழைம நைடெபற்ற திய பயிர் ரகங்கள் ெவளியீட் விழா மற் ம் மாநில அளவிலான உழவர்தின விழாவில் அவர் ேபசிய :

    தற்ேபாைதய காலகட்டத்தில் ேவளாண்ைமத் ைற பல்ேவ இைட கைளச் சந்தித் வ கிற . காலநிைல, ப வநிைல மாற்றங்கள் மற் ம் உலகளாவிய ெபா ளாதாரக் ெகாள்ைக மாற்றங்கள் ஆகியைவ மிகப் ெபாிய சவாலாக உள்ளன.

    தற்ேபா ெமாத்த ேவளாண்ைம நிலப்பரப்பில் 91 சதவிகிதம் கு மற் ம் சி நில விவசாயிகளிடம் உள்ள . மாறிவ ம் நிலப் பயன்பாட் ைற, ெப கிவ ம் மக்கள் ெதாைக, நகரமயமாதல் மற் ம் அதிகாிக்கும் ெதாழில்வளம் காரணமாக ேவளாண் உற்பத்திக்கான நிலப்பரப் குைறந் ெகாண்ேட வ கிற .

    தமிழ்நாட் ல் கடந்த சில ஆண் களாக நிகர மற் ம் ெமாத்தச் சாகுப நிலப்பரப்பான குைறந் வ கிற . 1990-ல் 56.32 லட்சம் ெஹக்ேடராக இ ந்த

  • 3  

    ெமாத்த பயிர்ச் சாகுப பரப் , 2011-12-ஆண் ல் 49.54 லட்சம் ெஹக்ேடராகக் குைறந் ள்ள .

    இ தவிர, பயிாிடப்ப ம் தாிசுநிலத்தின் பரப் ம் கடந்த பல ஆண் களாக அதிகாித் வ கிற . 1990-ஆம் ஆண் ல் 10.93 லட்சம் ெஹக்ேடராக இ ந்த தாிசு நிலப் பரப்பான , 2011-12ஆம் ஆண் ல் 15.94 லட்சம் ெஹக்ேடராக அதிகாித் ள்ள .

    விைத, உரம் மற் ம் நீர்த் ெதாழில் ட்பங்களில் ஏற்பட் ள்ள ன்ேனற்றங்கள் மாநில அளவில் உற்பத்திைய அதிகாித் ள்ள ேபாதி ம், பல்ேவ பகுதிகளில் பயிர்கள் மற் ம் விவசாயிகளிைடேய ேவளாண் வளர்ச்சியில் ேவ பாட்ைட ஏற்ப த்தி ள்ள .

    மாநிலத்தின் ெமாத்த சாகுப ப் பரப்பில் 52 சதவிகிதம் ன்ெசய் ேவளாண்ைமயின் கீ ள்ள ேபாதி ம், ேவளாண் உற்பத்தித் திறன் மிக ம் குைறவாகேவ உள்ள . தற்ேபாைதய காலகட்டத்தில் உற்பத்தித் திறைன அதிகாிப்ப அவசியம் ஆகும்.

    திய ெதாழில் ட்பங்கள் வறண்ட நிலப்பகுதி மற் ம் மானாவாாிப் பயிர்களிைடேய ேபாதிய அளவில் ெசன் ேசராததால், மானாவாாிப் பயிர்கள் அத ைடய உற்பத்தித் திறைன எட்டவில்ைல.

    ேவளாண் நிலப்பரப் குைறந் வ வ மட் மல்லா , கடந்த சில ஆண் களாக மண்ணிண் வள ம் குைறந் ெகாண்ேட வ கிற . உவர் மற் ம் களர்த் தன்ைமயால் பாதிக்கப்பட்ட நிலங்கள் 22 லட்சம் ெஹக்ேடராக மதிப்பிடப்பட் ள்ள . இத்தைகய நிலங்கைள சீர் ெசய்வதன் லம் பயிர் உற்பத்தித் திறைன அதிகாிக்க இய ம்.

    மாநிலத்தின் ேவளாண் உற்பத்தி இலக்ைக எட் வதற்கு மண்வளம், பயிர் மற் ம் நீர் ேமலாண்ைம, தரமான இ ெபா ள் விநிேயாகம், ெசம்ைம ெநல் சாகுப

    லம் உற்பத்திைய அதிகப்ப த் தல், இயந்திரமயமாக்கல், ெதாழில் ட்ப ேமலாண்ைம ேபான்ற உத்திகைளக் ைகயாள ேவண் ம்.

  • 4  

    வறட்சி தாங்கி வள ம் ாிய பயிர் ரகங்கள் மற் ம் நீர் ேசமிப் ைறகளில் ந ன ைறகைளக் ைகயாண் , திய ெதாழில் ட்பங்கைள உ வாக்கி, அவற்ைறப் பிரபலப்ப த் வ அவசரத் ேதைவயாக உள்ள .

    ைறயற்ற பாசனநீர் விநிேயாகம், அதிக நிலத்த நீர் உபேயாகம், காலநிைல மாற்றங்கள், ஓேசான் படலத்தில் ஏற்ப ம் மாற்றம், நிைலயற்ற வானிைல, அதிக மக்கள் ெதாைக, விவசாயிகளின் கடன்சுைம, நிரந்தரமற்ற ேவளாண் ெதாழிலாளர்கள், நல்ல விைலயின்ைம, அ வைடக்குப் பிந்ைதய ெதாழில் ட்பங்களின் பற்றாக்குைற ஆகிய காரணங்களால் ேவளாண் ைறயின் வளர்ச்சி குைறகிற .

    ேவளாண் வளர்ச்சியான , பயிர் மாற் ைற, அைனத் ரக நிலங்கைள ம் பசுைமயாக்குதல், ல் யப் பண்ைணயம், திய ெதாழில் ட்பங்கைள உ வாக்குதல், உற்பத்திப் ெபா ள்க க்கு நல்ல விைல ெப வதற்கான சந்ைதகைள ஏற்ப த்தல், கிராமப் றங்களில் உள்ள விவசாயி அல்லாேதா க்கும் ேவைலவாய்ப் ஏற்ப த்திக் ெகா த்தல், கூட் ற சங்கங்கள் லம் கடன் வசதிகைள அளித்தல் ஆகியவற்ைற உள்ளடக்கிய .

    ேமேல உள்ள திட்டங்கைளச் ெசயல்ப த் வதன் லம் ேவளாண் ைறயில் 4 சதவிகித வளர்ச்சி விகிதத்ைத எளிதாக எட்ட இய ம் என்றார்.

    பவானி ஆற்றில் தண்ணீர் தி ட் : விவசாயிகள் சங்கம் கார் பவானி ஆற்றில் தண்ணீர் தி டப்ப வதாக கீழ்பவானி விவசாயிகள் நலச் சங்கம்

    கார் ெதாிவித் ள்ள .

    இ குறித் இச்சங்கத்தின் தைலவர் ெச.நல்லசாமி ஞாயிற் க்கிழைம ெவளியிட்ட அறிக்ைக:

    பவானிசாகாி ந் பவானி நகரம் வைர, பவானி ஆற்றின் இ ற ம் பல இடங்களில், கு நீர் எ க்கப்பட் வ கிற . இதற்காக அைணயி ந் சராசாியாக வினா க்கு 300 கன அ தம் தண்ணீர் ஆற்றில் விடப்ப கிற .

  • 5  

    கு நீர்த் திட்டங்க க்கு 30 கன அ என்ற அளவில் எ த்தாேல ேபா மான . ஆனால் 270 கன அ கூ தலாக திறக்கப்ப வ நைட ைறயில் உள்ள . இவ்வா எ க்கப்ப ம் நீர், ஆைலப் பணிக க்கும் பயன்ப த்தப்ப கிற .

    ஆைலப் பயன்பாட் ற்குப் பிறகு ெவளிேய ம் கழி நீர் சுத்திகாிப் இல்லாமல், ேநர யாக ஆற்றிேலேய வ க்கப்ப கிற . இந்த மாசுபட்ட நீைரேய, பா காக்கப்பட்ட கு நீர் என்ற ெபயாில் மக்க க்கு விநிேயாகித் வ வைதக் காண கிற .

    கு நீர்த் ேதைவ ேபாக மீதி நீைர அ மதியற்ற பாசனங்கள் பயன்ப த் வைதப் பரவலாகக் காணலாம். இவ்வாறான விதிமீறல்கைள ம், ைறேக கைள ம், ஒ ங்கீனங்கைள ம் கைளய ேவண் ய காலத்தின் கட்டாயம்.

    ைவைக அைணயி ந் ம ைர மாநக க்கும் மற்ற ஊர்க க்கும் எ க்கப்ப ம் கு நீாின் அள 60 .எம்.சி ஆகும். இந்த நைட ைறச் சிக்கனம், கீழ்பவானி அைண நீர் நிர்வாகத்தி ம் பின்பற்றப்பட ேவண் ய காலத்தின் கட்டாயம்.

    பவானிசாகர் அைணயி ந் கீேழ ஆற்றின் கைரயில், பவானி நகரம் வைர நிலத்த க் குழாய் பதிக்கப்பட ேவண் ம். பவானி ஆற்றி ந் கு நீர் எ த் க் ெகாண் க்கும் குழாய்கைள இதில் இைணக்க ேவண் ம்.

    அைண உயரமான இடத்தில் இ ப்பதால், நீேரற் வதற்குப் பம்ப்ெசட்ேடா, மின்சாரேமா ேதைவயில்ைல. தங்குதைட இல்லாமல், சுத்தமான கு நீைரத் ெதாடர்ந் மக்க க்கு வழங்கிட ம். இந்த விநிேயாகம் சிக்கனமாக ம் இ க்கும். இதனால் தற்ேபா இ ந் வ ம் ஒ ங்கீனங்கள் கைளயப்ப ம். சுமார் 5 .எம்.சி அள த் தண்ணீைரச் ேசமித் , கீழ்பவானிப் பாசனத் ேதைவக்குக் ெகா க்க ம். ஊறப் ேபாடாமல், ஆறப் ேபாடாமல், ஒத்திப் ேபாடாமல் உடன யாக இந்தத் திட்டத்ைத நிைறேவற் வதற்கு அரசும், ெபா ப்பணித் ைற ம், உள்ளாட்சி அைமப் க ம் ன்வர ேவண் ம் எனத் ெதாிவித் ள்ளார்.

  • 6  

    ேகாபியில் கால்நைட சந்ைத திறப் ேகாபியில் கால்நைட சந்ைதகள் சனிக்கிழைம திறக்கப்பட்டன.

    ேகாமாாி ேநாயால் ேகாபி அந்தி ர், ெமாடச்சூர், ஞ்ைச ளியம்பட் ஆகிய இடங்களில் இயங்கிய கால்நைட சந்ைதகள் டப்பட்டன. தற்ேபா கால்நைட சந்ைத திறக்கப்பட் ள்ள . இந்தச் சந்ைதக்கு ெகாண் வரப்ப ம் கால்நைடக க்கு உாிய ைறயில் பா காப் ெசய்யப்பட ேவண் ம் என கால்நைடத் ைறயினர் ேகட் க் ெகாண் ள்ளனர்.

    கால்நைடகள் சந்ைதக்கு உள்வ ம் வழி, ெவளிேய ம் வழி மற் ம் கால்நைட ஒன் ேச ம் இடங்களில் ேபா மான அள பிளீச்சிங் ப டர் ெதளிக்க ேவண் ம். கால்நைடகைள ஏற்றிவ ம் வாகனத்தின் சக்கரங்கள் இரண் ைற நைன ம் அள க்கு, ேசா யம் ைஹட்ராக்ûஸ , சலைவ ேசாடா ஊற்றப்பட ேவண் ம். சந்ைத கூ வதற்கு ஒ நாள் ன் மற் ம் சந்ைத கூ ம் அன் , சந்ைத நைடெப ம் இடம் வ ம், நான்கு சத தம் ேசா யம் ைஹட்ராக்ûஸ கைரசல் ெதளிக்க ேவண் ம். ெமாடச்சூர் சந்ைதயில் சனிக்கிழைம திறக்கப்பட்ட . இந்தச் சந்ைதக்கு கால்நைட வரத் குைறவாக இ ந்த . மிக ம் குைறந்த விைலயில் ேகட்பதால், சந்ைதக்கு மா கைள ெகாண் வரவில்ைல என வியாபாாிகள் ெதாிவித்தனர். கால்நைட ம த் வர்கள் காமிட் கால்நைடக க்கு பாிேசாதைன ெசய்தனர்.

    பனிப்ெபாழிவால் வரத் குைற : மல் ைகப் விைல கிேலா .1,600 சத்தி பகுதியில் நில ம் க ம் பனிப்ெபாழிவால் மல் ைகப் மகசூல் பாதிக்கப்பட்டதால், அதன் விைல கி கி ெவன உயர்ந் , ஞாயிற் க்கிழைம கிேலா .1600 ஆக விற்பைன ெசய்யப்பட்ட .

    சத்தியமங்கலத்ைத அ த் ள்ள சிக்கரசம்பாைளயம், குய்ய ர், வடவள்ளி, பவானிசாகர், தாண்டாம்பாைளயம், ெகஞ்ச ர் உள்ளிட்ட 100-க்கும் ேமற்பட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் மல் , ல்ைலப் க்கள் சாகுப ெசய்யப்ப கின்றன. தின ம் 25 டன் க்கள் வரத் இ ந்த நிைலயில், தற்ேபா நில ம் க ம்பனிப்ெபாழி காரணமாக, க்களின் வரத் ஒ டன்னாக

  • 7  

    குைறந்த . அேத ேநரத்தில் க்களின் விைல ம் கி கி ெவன உயர்ந் கிேலா மல் ைகப் .1,600-க்கு விற்கப்பட்ட . மார்கழி மாத வக்கத்தில் இ ந்

    க்களின் விைல ம் சாிந் மல் ைகப் கிேலா .300-க்கும், ல்ைல கிேலா .400 வைர விற்கப்பட்டதால், விற்பைனயில் மந்தநிைல ஏற்பட்ட . உற்பத்திக்

    குைற அேத ேநரத்தில் குைறவான விைல காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். இந் நிைலயில், ஞாயிற் க்கிழைம தல் ேகரளாவில் சுப கூர்த்தங்கள் ெதாடர்ந் நைடெபற உள்ளதால், க்களின் ேதைவ ம் அதிகாித் ள்ள . இதனால் ேகரள வியாபாாிகள் சத்தி மார்க்ெகட் ல்

    காமிட் க்கைள ெகாள் தல் ெசய்தனர். வியாபாாிகளிைடேய நிலவிய ேபாட் காரணமாக மல் ைக கிேலா .1600 ஆக உயர்ந்த .

    இ குறித் தமிழ்நா மலர்கள் உற்பத்தியாளர் தைலைமச் சங்கத்தின் தைலவர் எஸ்.ஆர். த் ச்சாமி, ெசயலாளர் எம்.கி ஷ்ண ர்த்தி ஆகிேயார் சனிக்கிழைம கூறிய : க ம் பனிப்ெபாழிவால் க்களின் உற்பத்தி 90 சத தம் குைறந் ள்ள . ெபாங்கல் பண் ைக காரணமாக அைனத் க்களின் விைல ம் உயர்ந் ள்ள .

    ல்ைல கிேலா .1000-க்கும் ேராஸ் கட் ஒன் க்கு .70-க்கும், ெசவ்வந்தி கிேலா .80-க்கும் விற்கப்பட்ட என்றனர்.

    வாைழத்தார்கள் விைல உயர் ெபாங்கல் பண் ைகையெயாட் , நாமக்கல் மாவட்டம், பரமத்தி ேவ ர் ஏலச் சந்ைதயில் வாைழத்தார்கள் விைல உயர்ந்த . இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியைடந்தனர். பரமத்தி ேவ ர் காவிாி கைரேயர பகுதிகளான பாண்டமங்கலம், ெபாத்த ர், ேவ ர், அணிச்சம்பாைளயம், நன்ெசய் இைடயா , பாலப்பட் , ேமாக ர் உள்ளிட்ட பகுதிகளில் வாைழகள் சாகுப ெசய்யப்ப கின்றன.

    இங்கு விைள ம் வாைழகள் பரமத்தி ேவ ாில் நைடெப ம் வாைழத்தார் விற்பைன ைமயத்தி ம், ெவங்கேம ேவளாண்ைம உற்பத்தியாளர்கள் கூட் ற விற்பைனயாளர்கள் சங்கம் ல ம் ஏலம் விடப்ப கின்றன.

  • 8  

    வாைழத்தார் ஏலச் சந்ைதக்கு பரமத்தி ேவ ர் சுற் வட்டாரப் பகுதிகளில் இ ந் வன், ரஸ்தா , ெமாந்தன், ெசவ்வாைழ, கற் ரவள்ளி, பச்ைசலாடன் ஆகிய

    வாைழத்தார்கள் வந்தி ந்தன. கடந்த வாரம் நைடெபற்ற ஏலத்தில் வன் வாைழத்தார் .300-க்கும், ரஸ்தா .250-க்கும், ெமாந்தன் (100 காய் ெகாண்ட ) .600-க்கும், கற் ரவள்ளி .250-க்கும், பச்ைசலாடன் வாைழத்தார்

    .250-க்கும் ஏலம் ேபாயின. ஞாயிற் க்கிழைம நைடெபற்ற ஏலத்தில் வன் வாைழத்தார் .600-க்கும், ரஸ்தா .300-க்கும், ெமாந்தன் (100 காய்கள் ெகாண்ட தார்) .800-க்கும், கற் ரவள்ளி .300-க்கும், பச்ைசலாடன் .350-க்கும் ஏலம் ேபாயின. ெபாங்கல் பண் ைக, ைதப் சத்ைதெயாட் வாைழத்தார்களின் விைல உயர்ந் ள்ளதாக விவசாயிகள், வியாபாாிகள் ெதாிவித்தனர்.

    பால் உற்பத்தியாளர்கள் க ப் ெபாங்கல் ேபாராட்டம் ரத் கி ஷ்ணகிாி, த ம ாி மாவட்டங்கைளச் ேசர்ந்த பால் உற்பத்தியாளர்க க்கு 3 வாரத் க்கான பால் நி ைவத் ெதாைக வழங்கப்பட்டைத அ த் , அறிவிக்கப்பட்ட க ப் ெபாங்கல் ேபாராட்டம் ரத் ெசய்யப்ப வதாக தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் ெபா ச் ெசயலாளர் ராமக ண்டர் ெதாிவித்தார்.

    அவர் ேம ம் கூறிய : கி ஷ்ணகிாி, த ம ாி மாவட்டங்கைளச் ேசர்ந்த பால் உற்பத்தியாளர்க க்கு பால் நி ைவத் ெதாைகயான .12 ேகா ைய வழங்காவிட்டால், த ம ாி மாவட்டக் கூட் ற பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் ன் ைதப் ெபாங்கல் அன் க ப் ெபாங்கல் ேபாராட்டம் நடத்தப்ப ம் என, அறிவித்ேதாம். இந்த நிைலயில், கி ஷ்ணகிாியில் ெசயல்ப ம் த ம ாி மாவட்டக் கூட் ற பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் பால் உற்பத்தியாளர்க க்கு நி ைவயில் உள்ள 3 வாரத் க்கானப் பால் ெதாைக

    .2.25 ேகா ைய மட் ம் ஞாயிற் க்கிழைம பட் வாடா ெசய்த . அறிவிக்கப்பட்ட க ப் ப் ெபாங்கல் ேபாராட்டத்ைத ரத் ெசய்வதாகத் ெதாிவித்தார்.

  • 9  

    இன்ைறய ேவளாண் ெசய்திகள்

    உப்பலம கு கால்வாய் பணி நிைற : தமிழகத்ைத அைடந்த கி ஷ்ணா நீர்

    ஊத் க்ேகாட்ைட: ஆந்திர மாநிலம், உப்பலம கு கால்வாய், 6.5 ேகா பாயில்

    சீரைமக்கப்பட் , அதன் வழிேய திறந் விடப்பட்ட கி ஷ்ணா நீர், ேநற் ,

    தமிழகத்ைத வந்தைடந்த . ெசன்ைன மக்களின் கு நீர் ேதைவைய ர்த்தி ெசய்ய,

    தமிழக -ஆந்திர அரசுகள் இைடேய, கடந்த, 1983ம் ஆண் , கி ஷ்ணா நதிநீர்

    ஒப்பந்தம் ேபாடப்பட்ட . இதன்ப , ஒவ்ெவா ஆண் ம், 3 .எம்.சி., ேசதாரம்

    ேபாக, ஜூைல- சம்பர் மாதங்களில், 8 .எம்.சி., ஜனவாி -ஏப்ரல் மாதங்களில், 4

    .எம்.சி., கி ஷ்ணா நீர் தர ேவண் ம். இதற்காக, கண்டேல அைணயில்

    இ ந் , 152 கி.மீ., ரம், தமிழக எல்ைலயான ஊத் க்ேகாட்ைட ஜீேராபாயின்ட்

    வைர, கால்வாய் அைமக்கும் பணி வங்கி, 13 ஆண் கள் நடந்த . பணிகள்

    ந் , 1996ம் ஆண் , தன் ைறயாக தமிழகத்திற்கு கி ஷ்ணா நீர் வந்த .

    கால்வாய் சீரைமப் : கடந்த, 2011ம் ஆண் , நவம்பர் மாதம் ெபய்த கன

    மைழயால், வரதயபாைளயம் நீர் ழ்ச்சியில் ெவள்ளப்ெப க்கு ஏற்பட்ட . மைழ

    ெவள்ளத்தால், உப்பலம கு பகுதியில் கி ஷ்ணா கால்வாய் ேசதம் அைடந்த .

    தற்கா க மாற் ப்பாைத அைமத் , தமிழகத்திற்கு கி ஷ்ணா நீர் வந்

    ெகாண் ந்த . கால்வாய் சீரைமக்க, ஆந்திர அரசு, 6.5 ேகா பாய் நிதி

    ஒ க்கி, பணிகள் ேவகமாக நடந்த . பணிகள் நடந்தா ம், மாற் ப்பாைதயில்

    தமிழகத்திற்கு தண்ணீர் வந் ெகாண் இ ந்த . இந்நிைலயில், தமிழகத்திற்கு

    தண்ணீர் வ ம் பகுதியில் பணிகள் நைடெபற ேவண் இ ந்த .

  • 10  

    இதனால், கடந்த ஜூைல மாதம், 6ம் ேததி தல், தமிழகத்திற்கு வந்

    ெகாண் ந்த கி ஷ்ணா நீர், 20 நாட்க க்கு ன் நி த்தப்பட்ட . கடந்த, 10ம்

    ேததி, கால்வாய் பணிகள் ந் , தமிழகத்திற்கு கி ஷ்ணா நீர் திறந்

    விடப்பட்ட . அங்கி ந் , 36 கி.மீ., பயணித் , ேநற் வி யற்காைல, 4:00

    மணிக்கு, தமிழக எல்ைலயான ஊத் க்ேகாட்ைட ஜீேராபாயின்ைட வந்தைடந்த .

    கண்டேல அைணயில் இ ந் வினா க்கு, 2,030 கனஅ நீர் திறந்

    விடப்பட்ட நிைலயில், ஆந்திர விவசாயிகள் தங்களின் ேதைவக்காக, ஆங்காங்ேக

    தண்ணீர் எ த் வ கின்றனர். இதனால், தமிழகத்திற்கு வ ம் தண்ணீாின் அள

    குைறவாகேவ உள்ள . ேநற் மாைல, 4:00 மணி நிலவரப்ப , வினா க்கு, 15

    கனஅ தம், கி ஷ்ணா நீர் வ கிற . இத்தண்ணீர், நாைள (இன் ) மாைல,

    ண் நீர்த்ேதக்கத்ைத வந்தைட ம் என, எதிர்பார்க்கப்ப கிற .

    மல் ைக கிேலா .1,000

    திண் க்கல்: திண் க்கல், மார்க்ெகட் ல், மல் ைக , ேநற் , கிேலா, 1,000

    பாய்க்கு விற்பைனயான . நிலக்ேகாட்ைட, ஏ.ெவள்ேளா , ெசம்பட் ,

    வத்தலக்குண் உள்ளிட்ட பகுதிகளில் விைளவிக்கப்ப ம் மல் ைக ,

    திண் க்கல் மார்க்ெகட் ற்கு ெகாண் வரப்ப கிற . இதைன தஞ்சா ர்,

    தி ச்சி, க ர், ஈேரா உள்ளிட்ட பகுதிகைளச் ேசர்ந்த வியாபாாிகள் வாங்கி

    ெசல்கின்றனர். திண் க்கல் மார்க்ெகட் ல், மல் ைக தின ம் ஒ டன் வைர

    விற்பைனயாகிற . இந்நிைலயில், ெபாங்கல் பண் ைக மற் ம் வரத்

    குைறவால், மல் ைக ேநற் , ஒ கிேலா, 1,000 பாய்க்கு விற்பைனயான .

    இ தினங்க க்கு ன், மல் ைக கிேலா, 400 பாய்க்கு விற்பைனயான .

    திண் க்கல் வியாபாாி ஒ வர் கூ ைகயில், ""500 கிேலா மல் ைகப் மட் ேம,

    விற்பைனக்கு வந்த . ெபாங்கல் பண் ைகயால், ேதைவ ம் அதிகாித் ள்ள .

    இதனால், விைல உயர்ந் ள்ள ,'' என்றார்.

  • 11  

    'கமகம' க்கும் உ ந் வைட ேவண் மா: 'ம ைர உ ந் ' தயார்

    ம ைர:நன்றாக ெபாங்கி வ ம் உ ந்தம்ப ப் , ம ைர விவசாயக் கல் ாியின்,

    மரபியல் மற் ம் பயிர் இனப்ெப க்கவியல் ைறயால் கண் பி க்கப்பட் ,

    ேகாைவ ேவளாண் பல்கைலயில் அறி கப்ப த்தப்பட்ட .

    இ குறித் , கல் ாி டீன் சின் சாமி கூறியதாவ :ேபராசிாியர்கள் இப்ராஹிம்,

    கன் தைலைமயில் இந்த ரகம் உ வாக்கப்பட்ட . சாதாரண உ ந் பயிாில்

    விைதயின் எைட அதிகமாக இ க்கா . தற்ேபா , ம ைர விவசாயக் கல் ாியில்

    கண் பி க்கப்பட் ள்ள, 'ம ைர 1' ரகம், அதிக எைட, மகசூல் தரக்கூ ய .

    மஞ்சள் ேதமல் ேநாய் மற் ம் காய்ப் ச்சிகளின் தாக்குத க்கு, மிதமான ேநாய்

    எதிர்ப் சக்தி டன் உ வாக்கப் பட் ள்ள . இ , 70 தல் 75 நாட்கள் ப வம்

    ெகாண்ட . ஏக்க க்கு, 790 கிேலா வைர விைளச்சல் கிைடக்கும்.நீலகிாி,

    கன்னியாகுமாி, தஞ்ைச, தி வா ர் தவிர அைனத் மாவட்டங்களி ம்,

    ரட்டாசிப் பட்டத்திற்கு ஏற்ற . 'ேகா 6' ரகத்ைத விட 14.5 சத தம், 'வம்பன் 6'

    ரகத்ைத விட 12.4 சத த கூ தல் மகசூல் கிைடக்கும். குறிப்பாக, இதில் ெபாங்கும்

    தன்ைம மிகுதியாக இ ப்பதால் ேதாைச, இட் , வைட நன்றாக இ க்கும்;

    இட் க்கு அைரக்க, நான்கு பங்கு அாிசி, ஒ பங்கு உ ந் க்கு பதிலாக, ஐந்

    பங்கு அாிசி ேசர்க்கலாம்; ஒ கிேலா உ ந் அைரத்தால், 7 கிேலா அளவிற்கு,

    வைட மா கிைடக்கும். இதற்கு காரணம் அதி ள்ள 'அராபிேனாஸ் (7.05

    சத தம்), குேளா ன் (7.05 சத தம்)' ேவதிப்ெபா ட்கள் உள்ளன.

    இவ்வா கூறினார்.

    இ வைர ம ைரயின் ரகங்கள்* ெநல் ல் ஐந் ரகங்கள் * சிறிய ெவங்காயம்

    * பச்ைச மிளகாய் * ெவண்ைட* ெகாழிஞ்சி பசுந்தாள் உரம்

    * தற்ேபா உ ந் பயி

  • 12  

    க ம் விைதப் க்கான சாகுப பணி... கண்டமங்கலம் விவசாயிகள் ஆர்வம்

    ] கண்டமங்கலம்: கண்டமங்கலம் பகுதி விவசாயிகள் க ம் விைதப் க்கான சாகுப யில் ஆர்வம் ெச த்தி வ கின்றனர். ஒ டன் விைதக்கரைன க ம் கள், 2,250 பாய் என விற்பைன ெசய்யப்ப கிற . கண்டமங்கலம் வட்டாரத்தில் உள்ள 54 கிராமங்களில் ஐந்தாயிரத்திற்கும் ேமற்பட்ட விவசாயிகள் க ம் சாகுப ெசய் வ கின்றனர். இந்தாண் கண்டமங்கலம் பகுதியில் 17 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் க ம் சாகுப ெசய்யப்பட் ள்ள .கண்டமங்கலம் வட்டாரத்தில் 23 கிராமங்கைள ேசர்ந்த விவசாயிகள் ச்ேசாி அாி ாில் உள்ள இ.ஐ. ., பாாி தனியார் சர்க்கைர ஆைலக்கும், 22 கிராமங்கைளச் ேசர்ந்த விவசாயிகள் கட ர் மாவட்டம் ெநல் க்குப்பம் சர்க்கைர ஆைலக்கும், 9 கிராமங்கைள ேசர்ந்த விவசாயிகள் ங்காெரட் ப்பாைளயம் ச்ேசாி கூட் ற சர்க்கைர ஆைலக்கும் க ம் கைள ெவட் அ ப்பி வ கின்றனர்.இப்பகுதியில் சி.ஓ.சி-86034 மற் ம் 11101 ரக க ம் கள் அதிகள சாகுப ெசய்யப்பட் , அைனத் ஆைலகளி ம் இந்தாண் க்கான அரைவ வங்கி

  • 13  

    விவசாயிக க்கான பயிற்சி வகுப் வி ைதயில் 20ம் ேததி வங்குகிற

    வி த்தாசலம்:வி த்தாசலம் பகுதி விவசாயிக க்கு, மானாவாாி ேவளாண்ைமயில் ேமம்ப த்தப்பட்ட ேவளாண் இயந்திரங்கள் ேதர் ெசய்தல், இயக்குதல் மற் ம் பராமாிப் குறித்த பயிற்சி வகுப் கள் 20ம் ேததி வங்குகிற . கம்மா ரம், வி த்தாசலம், நல் ர், மங்க ர் வட்டாரப் பகுதி விவசாயிக க்கான மானாவாாி ேவளாண்ைமயில், ேமம்ப த்தப்பட்ட ேவளாண் இயந்திரங்கள் ேதர் ெசய்தல், இயக்குதல் மற் ம் பராமாிப் குறித்த பயிற்சி வகுப் கள் வி த்தாசலம்,

    தா ர் உதவி ெசயற்ெபாறியாளர் (ேவளாண்ைம ெபாறியியல் ைற) அ வலகத்தில் வ ம் 20ம் ேததி வங்கி, 30ம் ேததி வைர நடக்கிற . பயிற்சியில் சி , கு விவசாயிகள் (ஆண், ெபண்), விவசாயம் ெசய் ம் இைளஞர்கள் பங்ேகற்கலாம். அவர்கள் ெசாந்தமாக இயந்திரங்கள் மற் ம் ேவளாண் க விகள் ைவத்தி க்க ேவண் ம். 18 தல் 40 வயதிற்குள் இ க்க ேவண் ம். பயிற்சியில் பங்ேகற்க வி ம் ேவார் தா ர் உதவி ெசயற்ெபாறியாளர் அ வலகத்தில் ன்பதி ெசய்ய ேவண் ம். ஒவ்ெவா பயிற்சிக்கும் 20 ேபர் மட் ேம அ மதிக்கப்ப வதால் ன்பதி ெசய்பவர்க க்ேக ன் ாிைம. இத்தகவைல வி த்தாசலம் ேவளாண்ைம ெபாறியியல் ைற உதவி ெசயற்ெபாறியாளர் (ெபா ப் ) குணேசகரன் ெதாிவித் ள்ளார்.

    எள் பயிர் ெசய்ய அறி ைர

    காஞ்சி ரம்:ைதப் பட்டத்தில் எள் பயிர் ெசய்ய வி ம் ம் விவசாயிகள், விைதகைள

    பாிேசாதைன ெசய் விைதக்கலாம் என, விைத பாிேசாதைன நிைலயம்

    ெதாிவித் ள்ள .

    மார்கழி மற் ம் ைதப்பட்டத்தில், எள் பயிர் ெசய்ய வி ம் ம் விவசாயிகள்,

    எம்வி3, எம்வி6, எம்வி7, விஆர்ஐ(எஸ்வி)2 மற் ம் ெவள்ைள எள் எஸ்பிஆர்1

    ஆகிய ரக பயிர்கைள விைதக்கலாம். விைதயில், ெபா வாக 80 சத தம்

    ைளப் த் திறன் இ க்க ேவண் ம்.

  • 14  

    '' ைளப் திறைன அறிந் எள் விைதைய ேதர்ந்ெத ப்ப , அதிக மகசூல்

    அளிக்கும். எனேவ, விைதக்கும் ன் 100 கிராம் எள்ைள, விைதப் பாிேசாதைன

    அ வலர், விைத பாிேசாதைன நிைலயம், காஞ்சி ரம் என் ம் கவாிக்கு

    ேநாிேலா அல்ல தபால் லமாகேவா அ ப்பி ைவத் , அதன் தன்ைமைய

    ெதாிந் ெகாள்ளலாம். 30 பாய் கட்டணம் வசூ க்கப்ப ம்,'' என விைதப்

    பாிேசாதைன அ வலர் ெப மாள் ெதாிவித் உள்ளார்.

    2.2 லட்சம் விவசாயிக க்கு ஒ ங்கிைணந்த ைகேய காஞ்சி ரம்:ேவளாண் விாிவாக்க ைமயங்கள் லம், 2.2 லட்சம் விவசாயிக க்கு, 'ஒ ங்கிைணந்த ைகேய ' வழங்கப்பட உள்ள என, ேவளாண் ைற ெதாிவித் ள்ள . காஞ்சி ரம் மாவட்டத்தில், 13 வட்டார ேவளாண் விாிவாக்க ைமயங்கள் லம் 1.2 ஏக்கர் பரப்பளவில், ெநல் மற் ம் ேதாட்டக்கைல பயிர்கைள, விவசாயிகள் பயிாிட் வ கின்றனர். குறிப்பாக, அரசின் மானிய திட்டத்தின் கீழ் பயன்ெப ம் விவசாயிக க்கு, 'ஒ ங்கிைணந்த ைகேய ' மாவட்டம் வ ம் வழங்கப்பட உள்ள . இந்த ைகேயட் ல், விவசாயியின் விவரம், இ ெபா ள், உரம், மாற் ப் பயிர்கைள ெசய்ய மண் பாிேசாதைன கள், அதற்கு ஏற்றவா , உரப்பாிந் ைர ஆகியைவ இடம் ெபற் ள்ளன. வ ம், 2016ம் ஆண் வைர பயன்ப த் ம் வைகயில், இ தயாாிக்கப்பட் ள்ள . வட்டார ேவளாண்ைம விாிவாக்க ைமயங்கள் லம், விவசாயிக க்கு வழங்கப்பட உள்ள என, ேவளாண் ைற நிர்வாகம் ெதாிவித் ள்ள .

  • 15  

    ெநல் க்கு கூ தல் விைல கிைடப்பதால் விவசாயிகள்...மகிழ்ச்சி! ைதப்ெபான்னி

    ெநல் 76 கிேலா க்கு 400 பாய் உயர்

    ஆர்.ேக.ேபட்ைட:ைதப்ெபான்னி ெநல் க்கு, கடந்த ஆண்ைடவிட, கூ தல் விைல கிைடப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். 2013ல், 1,100 பாய்க்கு விற்பைனயான, 76 கிேலா ெநல், தற்ேபா 1,500 பாய்க்கு விைல ேபாகிற . மாவட்டத்தில், 70 ஆயிரம் ெஹக்ேடாில் ெநல் பயிாிடப்பட் ள்ள . இதில், கடந்த ஆ ப்பட்டத்தில், தி த்தணி, தி வாலங்கா , பள்ளிப்பட் , ஆர்.ேக.ேபட்ைட ஆகிய நான்கு ஒன்றியங்களில், 15 ஆயிரம் விவசாயிகள் உள்ளனர். 37 ஆயிரம் ெஹக்ேடாில், நட ெசய்யப்பட்ட ெபான்னி ெநல், தற்ேபா அ வைட ெசய்யப்பட் விற்பைனக்கு அ ப்பப்பட் வ கிற . ெநல் ட்ைட .1,500 ஒ ட்ைட (76 கிேலா) ெபான்னி ெநல், 1,400 தல், 1,500 பாய் வைர விைல ேபாகிற . கடந்த ஆண் ெபாங்க ன் ேபா , இ 1,000 பாய் தல், 1,100 பாய் என, இ ந்த . ட்ைட ஒன் க்கு, கடந்த ஆண்ைடவிட, இந்த ஆண் , 400 பாய் கூ தலாக விைல கிைடக்கிற . இதனால், ெபான்னி ெநல் பயிாிட்ட விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். உள் ர் ைதப்ெபான்னி அாிசி 100 கிேலா, 3,700 தல் 4,000 பாய்க்கும், ஆரணி (களம் ர்) ரகம், 4,800 பாய்க்கும் விற்பைன ெசய்யப்ப கிற . கூ தல் சுைவ தஞ்ைச மற் ம் ஆந்திர மாநிலம், பாபட்லா ெபான்னி ம், 4,700 பாய் என்ற விைலயில் விற்பைனயாகிற . ைதப்ெபான்னி, சித்திைர ெபான்னி என, இரண் பட்டங்களில் அ வைட ெசய்யப்ப ம் ரகங்களில், ைதப்ெபான்னி கூ தல் சுைவ ம், தர ம் ெகாண்ட என்பதால், மக்கள் தங்களின் ஓராண் ேதைவக்கான அாிசிைய இப்ேபாேத வாங்கி இ ப் ைவக்க வங்கி உள்ளனர்.

  • 16  

    ெநல் க்கு கூ தல் விைல கிைடப்பதால் விவசாயிகள்...மகிழ்ச்சி! ைதப்ெபான்னி

    ெநல் 76 கிேலா க்கு 400 பாய் உயர்

    ஆர்.ேக.ேபட்ைட:ைதப்ெபான்னி ெநல் க்கு, கடந்த ஆண்ைடவிட, கூ தல் விைல கிைடப்பதால்விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். 2013ல், 1,100

    பாய்க்கு விற்பைனயான, 76 கிேலா ெநல், தற்ேபா 1,500 பாய்க்கு விைல ேபாகிற . மாவட்டத்தில், 70 ஆயிரம் ெஹக்ேடாில் ெநல் பயிாிடப்பட் ள்ள . இதில், கடந்த ஆ ப்பட்டத்தில், தி த்தணி, தி வாலங்கா , பள்ளிப்பட் , ஆர்.ேக.ேபட்ைட ஆகிய நான்கு ஒன்றியங்களில், 15 ஆயிரம் விவசாயிகள் உள்ளனர். 37 ஆயிரம் ெஹக்ேடாில், நட ெசய்யப்பட்ட ெபான்னி ெநல், தற்ேபா அ வைட ெசய்யப்பட் விற்பைனக்கு அ ப்பப்பட் வ கிற . ஒ ட்ைட (76 கிேலா) ெபான்னி ெநல், 1,400 தல், 1,500 பாய் வைர விைல ேபாகிற . கடந்த ஆண் ெபாங்க ன் ேபா , இ 1,000 பாய் தல், 1,100

    பாய் என, இ ந்த . ட்ைட ஒன் க்கு, கடந்த ஆண்ைடவிட, இந்த ஆண் , 400 பாய் கூ தலாக

    விைல கிைடக்கிற . இதனால், ெபான்னி ெநல் பயிாிட்ட விவசாயிகள் மகிழ்ச்சி யில் உள்ளனர். உள் ர் ைதப்ெபான்னி அாிசி 100 கிேலா, 3,700 தல் 4,000 பாய்க்கும், ஆரணி (களம் ர்) ரகம், 4,800 பாய்க்கும் விற்பைன ெசய்யப்ப கிற . தஞ்ைச மற் ம் ஆந்திர மாநிலம், பாபட்லா ெபான்னி ம், 4,700 பாய் என்ற விைலயில் விற்பைனயாகிற . ைதப்ெபான்னி, சித்திைர ெபான்னி என, இரண் பட்டங்களில் அ வைட ெசய்யப்ப ம் ரகங்களில், ைதப்ெபான்னி கூ தல் சுைவ ம், தர ம் ெகாண்ட என்பதால், மக்கள் தங்களின் ஓராண் ேதைவக்கான அாிசிைய இப்ேபாேத வாங்கி இ ப் ைவக்க வங்கி உள்ளனர்.

  • 17  

    மா க க்குப் ெபாங்கல் தரக் கூடா : கால்நைட ம த் வர் வ த்தல்

    திண் வனம்:மா க க்கு அாிசி சாதம், ெபாங்கல் உள்ளிட்ட மா சத் நிைறந்த உண ெபா ட்கைள தரக் கூடா என கால்நைட டாக்டர் வ த்தினர். திண் வனம் அ த்த ெநாளம் ர் கிராமத்தில் மா கள் வளர்ப்ேபா க்கு சிறப் விழிப் ணர் மற் ம் ேநாய் பாதிக்கப்பட்ட மா க க்கு சிகிச்ைச காம் நடந்த . ெசன்ைன கால்நைட ம த் வ கல் ாி ேபராசிாியர் டாக்டர் மேகஷ் தைலைம தாங்கி ேபசியதாவ : கால்நைடக க்கு ேநாய் எப்ப வந்த என கண்டறிய ேவண் ம். ேநாய் பாதிப் இ ந்தால் உடன யாக கால்நைட ம த் வர்க க்கு ெதாிவிக்க ேவண் ம். அாிசி உண , சப்பாத்தி உள்ளிட்ட மா ெபா ட்கைள அதிகமாக ெகா க்க கூடா . இதனால் அமில ேநாய் பாதிப்பால் வயி ங்கி மா கள் இறக்க ேநாி ம். ேவ காரணங் களால் மா கள் இறந்தால் கூட ம த் வர்களிடம் ெதாிவிக்க ேவண் ம். இவ்வா டாக்டர் மேகஷ் ேபசினார். வி ப் ரம் ஆராய்ச்சி ைமய பல்கைலக்கழக ேபராசிாிய டாக்டர்கள் ெவங்கடபதி, கண்ணன், பழனிேவ ன்னிைல வகித்தனர். உதவி இயக்குனர் கு ைவயா, வி ப் ரம் கால்நைட ேநாய் லனாய் பிாி மேகந்திரன் விளக்க உைரயாற்றினர். கால்நைடத் ைற டாக்டர்கள் ெசல்வராஜ், மணிகண்டன், ராேஜந்திரன் ஆகிேயார் கலந் ெகாண்டனர்.

    ைகயில்லா ேபாகி ெகாண்டாட கெலக்டர் சம்பத் ேவண் ேகாள்

    வி ப் ரம்:வி ப் ரம் மாவட்டத்தில் ைகயில்லாத ேபாகி பண் ைகைய மக்கள்

    ெகாண்டாட ேவண் ெமன கெலக்டர் சம்பத் ெதாிவித் ள்ளார்.

    வி ப் ரம் கெலக்டர் சம்பத் ெவளியிட் ள்ள ெசய்திக் குறிப் :

    ெபாங்கல் பண் ைகக்கு தள் நாளான இன் (13ம் ேததி) ேபாகி பண் ைக

    ெகாண்டாடப்ப கிற . இந்த நாளில் பைழய ெபா ட்கைள மக்கள் எாிப்ப

    வழக்கம். கிழிந்த பாய்கள், பைழய ணிகள், ேதைவயற்ற விவசாய கழி கைள

  • 18  

    தீயிட் ெகா த் வர். நம கிராமங்களில் கைடபி க்கும் இந்த பழக்கம்

    சுற் ச்சூழ க்கு ெப ந்தீைமைய ஏற்ப த் கிற . இ மட் மின்றி ேபாகி அன்

    நகரங்களில் ெசயற்ைக ெபா ட்கைள எாிக்கும் ேபா நச்சு ைக ட்டம்

    ஏற்பட் , மக்க க்கு சுவாச ேநாய்கள் ஏற்ப கிற .

    இ ேபான்ற ெசயல் லம் காற்ைற மாசுப த் வ குற்றமாகும். பைழய மரம்,

    வறட் தவிர ேவ எைத ம் எாிக்க ஐேகார்ட் தைட விதித் ள்ள . இைத

    மீ பவர்கள் மீ நடவ க்ைக எ க்கப்ப ம்.

    இவ்வா கெலக்டர் சம்பத் ெதாிவித் ள்ளார்.

    மஞ்சள் விைளச்சல் அேமாகம்: விவசாயிகளின் மகிழ்ச்சி

    ாிஷிவந்தியம்:ராய ரம் கிராமத்தில் மஞ்சள் ெசழிப்பாக வளர்ந் ள்ளதால்

    விவசாயிகள் மகிழ்ச்சியைடந் ள்ளனர்.

    பகண்ைடகூட்ேரா அ த்த ராய ரம் கிராமத்தில் மஞ்சள் பயிாிடப்பட் ள்ள .

    இயற்ைக ம த் வ குணநலன்கள் ெகாண்ட இப்பயி க்கு தண்ணீர் மிக அவசியம்.

    மைழ குைற காரணமாக அதிக இடங்களில் விவசாயிகள் மஞ்சள் சாகுப யில்

    ஆர்வம் காட்டவில்ைல. 8 மாத பயிரான மஞ்ச க்கு மாட் எ , ாியா,

    ெபாட்டாஷ், .ஏ.பி., ேபான்ற உரங்கள் இடப்ப ம்.

    சாகுப ெசய்த மஞ்சள் பயி க்கு மார்க்ெகட் ங் கமிட் யில் நல்ல விைல

    கிைடத் வ கிற . இதனால் மஞ்சள் பயிாிட்ட விவசாயிகள் மகிழ்ச்சி டன்

    உள்ளனர்.

  • 19  

    பாக்கு மரங்கைள ெவட் ழ்த் ம் விவசாயிகள்; ப வமைழ ஏமாற்றியதால்

    விைளச்சல் பாதிப்

    ஆத் ர்: ப வமைழ இல்லாமல், பாக்கு விைளச்ச ல், பாதிப் ஏற்பட்டதால், ஆத் ர் பகுதி விவசாயிகள், பாக்கு மரங்கைள, அ ேயா ெவட் ழ்த்தி வ கின்றனர். தமிழகத்தில், 5,456 ெஹக்ேடர் பரப்பளவில், மைலப் பயிரான பாக்கு பயிாிடப்பட் , 10 ஆயிரத் , 436 ெமட்ாிக் டன் பாக்கு உற்பத்தி ெசய்யப்ப கிற . இதில், ேசலம், ேகாைவ மாவட்டங்களில், 30 சத த ம், 15 மாவட்டங்களில், 70 சத தம் அளவில், பாக்கு சாகுப ெசய்யப்ப கிற . ேசலம் மாவட்டத்தில், ஆத் ர், நரசிங்க ரம், ெபத்தநாயக்கன்பாைளயம், கடம் ர், ெகங்கவல் , தம்மம்பட் , க மந் ைற, பாப்பநாயக்கன்பட் , ஏத்தாப் ர்,

    ம்பல், வாழப்பா பகுதிகளில், 3,940 ஏக்கர் நிலங்களில், பாக்கு சாகுப ெசய்யப்ப கிற . இங்கு, உற்பத்தி ெசய் , பதப்ப த் ம் பாக்குகைள, ேசலம் ெசவ்வாய்ேபட்ைட சந்ைத லம், கும்பேகாணம், க்ேகாட்ைட ஆகிய மாவட்டங்க க்கும், ேகாைவயில் உற்பத்தி ெசய் ம் பாக்குகைள, ேமட் ப்பாைளயம் சந்ைத லம், இதர மாவட்டங்க க்கும், விற்பைன ெசய் வ கின்றனர். ஆத் ர் பகுதியில் விைள ம் பாக்குகைள, ஆண் ேதா ம், ஐந் ேகா பாய் வைர, ெகாள் தல் ெசய்யப்ப கிற . பாக்கு உற்பத்தி லம், 30 ஆயிரம் கூ த் ெதாழிலாளர்க க்கு, ேவைல கிைடக்கிற . தமிழகம் மட் மின்றி, ம்ைப, குஜராத், மகாராஷ் ரா மற் ம் பாகிஸ்தா க்கு, இைடத்தரர்கள் லம், பாக்கு ெகாள் தல் ெசய்வதால், 30 சத தம் வைர, விவசாயிகள் பயன்ெப கின்றனர். இந்நிைலயில், ஆத் ர், ெபத்தநாயக்கன்பாைளயம், ைபத் ர், கடம் ர், ஏத்தாப் ர் உள்ளிட்ட பகுதிளில், 200 ஏக்க க்கு ேமல், வறட்சியால் மரங்கள் காய்ந்த . விைளச்சல் இல்லாமல், காய்ந்த மரங்கைள, விவசாயிகள், அ ேயா ெவட் ழ்த்தி வ கின்றனர். ஆத் ர், ைபத் ர் பகுதி பாக்கு விவசாயிகள் கூறியதாவ : ஆத் ர், வாழப்பா , ெகங்கவல் தா கா பகுதிகளில், பாக்கு, ெவற்றிைல

  • 20  

    பிரதான பயிராக சாகுப ெசய்யப்ப கிற . ஏக்க க்கு, 800 பாக்கு ெச கள் நட ெசய்தால், ஐந் ஆண் களில், விைளச்ச க்கு வ ம்ேபா , மரத் க்கு தலா ஐந் கிேலா தம் பாக்குகள் கிைடக்கும். பாக்குகைள அ வைட ெசய் , பதப்ப த்தப்பட் , இைடத்தரர்கள் லம் விற்பைன ெசய்வதால், விவசாயிக க்கு லாபம் கிைபப்பதில்ைல. எனேவ, பாக்கு ெகாள் தல் ைமயம் அைமக்க ேவண் ம். ப வ மைழ இல்லாததால், பாசன வசதியின்றி பாக்கு மரங்கள் ெசத் ம ந் வ கிற . ெசாட் நீர் பாசன ைறயில் கூட பாக்கு மரத்ைத காப்பாற்ற யாததால், 15

    தல், 20 வய ெகாண்ட பாக்கு மரத்ைத ெவட் ழ்த் ம் நிைல உள்ள . வறட்சி நிவாரணம் வழங்கும்ப ம ெசய்தால், அதிகாாிகள் கண் ெகாள்வதில்ைல. இவ்வா கூறினர். @subtitle@அரசு பாிசீ த்தால் ெகாள் தல் ைமயம்@@subtitle@@

    இ குறித் ேவளாண் ைற அ வலர்கள் கூறியதாவ : பாக்கு விைல கணிசமான அளவில் இ ப்பதால், ஒ ெஹக்ேட க்கு, ெகாட்ைட பாக்கு, 2.50 லட்சம் பாய் வைர ம், சுத்தம் ெசய் , ெவட் ைவத்த பாக்குகைள, 5.50 லட்சம் பாய் வைர, வ வாய் கிைடக்கிற . ஆண் ேதா ம், தமிழக அரசு, பல்ேவ விைள பயிர்க க்கு, மட் ேம ேவளாண் ெசல கள் மற் ம் விைல குறித்த கு டன் ஆதார விைலைய நிர்ணயம் ெசய் மா , மத்திய அரசுக்கு பாிந் ைர ெசய்கிற . அவ்வா , குறிப்பிடப்பட்ட விவசாய விைளப் ெபா ட்க க்கான பட் ய ல், பாக்கு பயிர் இடம் ெபறவில்ைல. தமிழக அரசு பாிசீலைன ெசய்தால் மட் ேம, பாக்கு ெகாள் தல் ைமயம் அைமக்க ம். அவ்வா , கூட் ற அல்ல ேவளாண் சார்ந்த பாக்கு ெகாள் தல் ைமயம் அைமத்தால், அரசுக்கு கணிசமான வ வா ம், விவசாயிக ம் பயன்ெப வர். இவ்வா கூறினர்.

  • 21  

    நீலகிாி ேதயிைலயின் உள்நாட் வர்த்தகத்தில் "ஏ கம்'

    ஊட் :நீலகிாி மாவட்டத்தில், உற்பத்தி ெசய்யப்ப ம் ேதயிைல ள், குன் ர் ேதயிைல வர்த்தகர்கள் சங்க ஏல ைமயத்தில் விற்கப்ப கிற . இந்தாண் ன், 2வ ஏலம், நடந்த ; ெமாத்தம் 18.42 லட்சம் கிேலா ேதயிைல ள் விற்பைனக்கு இ ந்த . இதில், இைல ரகம் 12.79 லட்சம் கிேலா, டஸ்ட் ரகம் 5.63 லட்சம் கிேலா அடங்கும்.பாகிஸ்தான், எகிப் , ரஷ்யா உட்பட ெவளிநாட் வர்த்தகர்களின் பங்களிப் குைறவாக இ ந்தா ம், கர்நாடக, ஆந்திரா, குஜராத் உட்பட உள்நாட் வர்த்தகர்கள் ைக ெகா த்தனர். இதனால், விற்பைனக்கு வந்த ேதயிைல ளில், 88 சத தம் விற் தீர்ந்த ; விற்கப்பட்ட ேதயிைல ளின் விைல ம் கிேலா க்கு 2 பாய் அதிகாித்த . இதில், சி. .சி., ரகத்தில் அதிகபட்சம் 205 பாய், ஆர்ேதாடக்ஸ் ரகத்தில் 252

    பாய்க்கு விைல ேபான . ெதாய் ! விைளச்ச ன்றி ெபாங்கல் விழாவில் விரக்தியில் சிவகங்ைக விவசாயிகள் காைரக்கு :களம் காணேவண் ய, ெநற்பயிர்கள், கதிர் பி க்கும் ேநரத்தில் க கியதால், அ வைடைய எதிர்ேநாக்கிய சிவகங்ைக,விவசாயிகள் விரக்தியின் உச்சியில் உள்ளனர். இதனால், கிராமங்களில், ெபாங்கல் பண் ைக கைளயிழந் காணப்ப கிற .

    ன் எப்ேபா ம் இல்லாத அள , சிவகங்ைக மாவட்டத்தில், வடகிழக்கு ப வமைழ ெபாய்த் , வறட்சி ஏற்பட் ள்ள . கிைடத்த மைழயில் ெநல்ைல விைதத்த விவசாயிகள், அைட மைழைய எதிர்பார்த் காத்தி ந்தனர். அக்னியாய் ெவயில் மட் ேம, ெவ த் வாங்கிய . விண்ைண பார்க்க ேவண் ய விைதகள் மண்ணிேலேய ம ந் , மட்கி உரமாகிய . ஓ ச்ெசன்ற மைழ, ஒ சில இடங்களில் ேலசாக தைல காட் ய . ஏக்க க்கு 40 ைட இல்லாவிட்டா ம், 4 ைடயாவ , சாப்பாட் க்கு எ த் விடலாம், என எண்ணியி ந்த விவசாயிகள், அ த்த த்த கால சூழ்நிைலயாய்,

  • 22  

    நிலங்கைள காய வி ம் நிைலக்கு தள்ளப்பட்டனர். குட்ைடயில் ேதங்கினால், ேமாட்டார் ைவத் தண்ணீைர ெகாண் ெசன் விடலாம் என எண்ணியவர்க க்கும் ஏமாற்றம் தான் ஏற்பட்ட . விைதக்காக ம், உரத் க்காக ம் வாங்கிய கடைன, அ வைடயில், அைடத் விடலாம் என எண்ணியவர்கள், விைளயாத ெநற்பயிர் லம் எப்ப அைடப்ப , என மன உைளச்ச க்கு தள்ளப்பட் உள்ளனர். நகர் பகுதிகைள விட, கிராமப் றங்களிேலேய ைதப் ெபாங்கல் கைளகட் ம். ஆனால், விவசாயம் இன்றி, இந்த ஆண் கிராமங்களில் ெபாங்கல் விேசஷங்கள் குைறவாகேவ காணப்ப கிற . காைரக்கு அ ேக ெநன்ேமனி விவசாயி தனபால் கூ ைகயில்,"" கிராமங்களின் விேசஷம் ெபாங்கல்தான். விைளச்சல் இன்றி, விவசாயிகள் பல்ேவ சிரமத்தில் உள்ளனர். வழக்கமாக ஊாில் கிராம மக்கள் கூ , கிராம ெபாங்கல் ைவப்பர். இந்த ஆண் , சாக்ேகாட்ைட ஒன்றியத் க்கு உட்பட்ட பல கிராமங்ளில், இந்த ெபாங்கல் ைவக்க யாத நிைல உள்ள . கைளயிழந்த நிைலயிேலேய ெபாங்கல் பண் ைக இ க்கும்,'' என்றார்.

    ெபான்னி ெநல் க்கு குைறந்த விைல : காவிாி கைரேயார விவசாயிகள் விரக்தி

    நடப்பாண் , ெபான்னி ெநல் ெகாள் தல் விைல எதிர்பார்த்த அள உயராததால்,

    காவிாி கைரேயார விவசாயிகள் விரக்தியில் உள்ளனர். ேமட் ர் அ ேக, காவிாி

    கைரேயாரப் பகுதியில், 2,000 ஏக்காில் விவசாயிகள் ெபான்னி ெநல் சாகுப

    ெசய் ள்ளனர். கால்வாய் பாசன பகுதியில், ெநல் அ வைட நடந் வ கிற .

    கடந்த ஆண் , 65 கிேலா ெகாண்ட, ஒ ட்ைட ெபான்னிைய, 900 தல், 1,000

    பாய்க்கு ெகாள் தல் ெசய்த வியாபாாிகள், தற்ேபா , ஒ ட்ைட, 1,100

    பாய்க்கு ெகாள் தல் ெசய்கின்றனர். கடந்த ஆண்ைட விட, ெநல் ெகாள் தல்

    விைல, 100 பாய் மட் ேம அதிகாித் ள்ளதால், விவசாயிகைள அதி ப்தியில்

    ஆழ்த்தி ள்ள .

  • 23  

    விவசாயிகள் கூறியதாவ :ஒ ஏக்காில், 65 கிேலா ெகாண்ட, 25 ட்ைட ெநல்

    அ வைடயாக ேவண் ம். ஆனால், ஏக்காில், 20 ட்ைட ெநல் மட் ேம

    கிைடத் ள்ள . இதனால், ஏக்க க்கு, 5,000 பாய் நஷ்டம் ஏற்பட் ள்ள .தவிர,

    கடந்த ஆண் , ஆள் கூ , 300 பாயாக இ ந்த , தற்ேபா , 350 பாயாகி

    உயர்ந் உள்ள . ெபான்னி ெநல் ெகாள் தல் விைல எதிர்பார்த்த அள உயராத

    தால், நஷ்டம் அதிகாித் உள்ள .

    இவ்வா , அவர்கள் கூறினர்.

    வடமாவட்டங்களில் க ம்பனியால் இயல் வாழ்க்ைக பாதிப்

    ெஜய்ப் ர்:ராஜஸ்தான், பஞ்சாப் மற் ம் அாியானா மாநிலங்களில் க ம்பனி ெபாழிவால் க ைமயாக இயல் வாழ்க்ைக பாதிக்கப்பட்ட .பனி ட்டம் காரணமாக 6 பயணிகள் ரயில்கள் 7 மணி ேநரம் தாமதமாக இயக்கப்பட்டன என் வடேமற்கு ரயில்ேவ மக்கள் ெதாடர் அதிகாாி ெதாிவித்தார்.ேம ம் ெஜய்ப் ாில் 5.6 கிாி ம், ஸ்ரீகங்காநகாில் 3.3 கிாி ம், உதய் ாில் 5.5 கிாி ெசல்சியஸ் தட்பெவப்பநிைல நிலவிய என்ப குறிப்பிடத்தக்க .

  •  

    பால் உ

    பட் வ

    கி ஷ்ணநடத்தப்கி ஷ்ணசங்கத்திமாவட்டதின ம்கி ஷ்ணெசய்யப்இந்நிைநி ைவ இைத வதினத்தன்வாயில் உற்பத்த

    உற்பத்தியாள

    ாடா

    ணகிாி : நிப்ப ம் என்ணகிாி மற்திற்கு நி ைடங்களில் உம் சுமார் ஒணகிாி ஆவிப்ப ம் பால்

    ைலயில் பால்வ ெதாைக

    வழங்காவிட்ன் கி ஷ்

    ன் க ப்தியாளர்கள்

    ளர்களின் க

    ைவ ெதான் பால் உ

    ம் தர்ம ாைவ ெதாைஉள்ள 585

    லட்சத்வின் ஒன்றில், ெசன்ைல் உற்பத்தவழங்க ேவ

    ட்டால், தமஷ்ணகிாி ஆப் ெபாங்கள் எச்சாிக்ை

    ன்ைறய ே

    க ப் ெப

    ாைக தராவஉற்பத்தியா

    ாி மாவட்டைக வழங்கப்

    பால் உற் 20 ஆயிரயத்திற்கு வன உள்பட

    தியாளர்கவண் இ

    மிழக விவசஆவின் கூட்கல் ேபாராைக வி த்த

    ேவளாண் ெ

    பாங்கல் அ

    விட்டால் காளர்கள் அறடத்தி ள்ளப்பட் ள்ளபத்தியாள

    ரம் ட்டர்வழங்கப்பட தமிழகம்

    க்கு ஆவிந்த .

    சாயிகள் சங்ட் ற ஒன்ாட்டம் நடத்தி ந்தனர்.

    ெசய்திகள்

    றிவிப்பால்

    க ப் ெபாறிவித்தி ந்

    ள பால் உற்ள . கி ஷ்

    ர்கள் கூட்பால், தர்மகிற . இ

    வ ம்ின் ஒன்றிய

    ங்கத்தின் சன்றிய தைலத்தப்ப ம் எ.இைதய த்

    ல் நி ைவ

    ாங்கல் ேபாந்தனர். இைபத்தியாள

    ஷ்ணகிாி மற்ற சங்க

    ம ாி மற் ம்இங்கு ெகாம் அ ப்பப்யம் .12 ே

    சார்பில் ெபலைம அ வஎன பால் த் தமிழக

    ெதாைக

    ாராட்டம் ைதய த்

    ளர்கள் ற் ம் தர்மகத்தின் லம்

    ாள் தல் ப்ப கிற .ேகா

    பாங்கல் வலக ை

    க அரசு பா

    24 

    ,

    ாி லம்,

    .

    ால்

  • 25  

    உற்பத்தியாளர்கள் சங்கத் க்கு 3 வார நி ைவ ெதாைக .4 ேகா ேய 75 லட்சம் வழங்கப்பட் ள்ள . இ குறித் சங்க மாநில ெபா ச் ெசயலாளர் ராமக ண்டர் கூ ைகயில், தமிழக அரசு பால் உற்பத்தியாளர்க க்கு 8 வார நி ைவ ெதாைகயில், 3 வார நி ைவ ெதாைக மட் ேம வழங்கி ள்ள . ேம ம், மீதி ள்ள ெதாைக ம் பால் உற்பத்தியாளர்க க்கு வழங்க ேவண் ம். எங்கள் ேகாாிக்ைககைள ஏற் , நி ைவ ெதாைக வழங்கியைத ெதாடர்ந் க ப் ெபாங்கல் ேபாராட்டம் வாபஸ் ெபறப்ப கிற ‘ என்றார்.

    ேகாைடயில் பால் உற்பத்தி குைறவைத த க்க

    மானிய விைலயில் ைவக்ேகால் தமிழக அரசு திய திட்டம்

    ேவ ர் : கால்நைடக க்கு ைவக்ேகாைல மானிய விைலயில் கிேலா .2க்கு வழங்க அரசு திட்டமிட் ள்ள . இத்திட்டம் மாநிலம் வ ம் விைரவில் அமல்ப த்தப்பட உள்ள .தமிழகத்தில் ப வமைழ பற்றாக்குைற, ேமய்ச்சல் நிலம் ஆக்கிரமிப் உள்ளிட்ட பல்ேவ காரணங்களால் மா க க்கு ேபாதிய தீவனம் கிைடப்பதில்ைல. எனேவ, கால்நைட வளர்ப்ேபார் அவதிப்பட் வ கின்றனர். இதனால், பால் உற்பத்தி ெப க்கம் அதிக அளவில் எதிர்காலத்தில் பாதிக்கப்ப ம் என அஞ்சப்ப கிற .இைத சமாளிக்க கால்நைட வளர்ப்ேபா க்கு உலர் தீவனம் வழங்க தமிழக அரசு திட்டமிட் மாநிலம் வ ம் மானிய விைலயில் ஒ கிேலா ைவக்ேகால் .2க்கு விற்பைன ெசய்ய நடவ க்ைக எ க்கப்பட் வ கிற . இந்த திட்டத்ைத ெசயல்ப த் வதற்கு தமிழகம் வ ம் சுமார் 125 கால்நைட தீவன கிடங்கு அைமக்கப்பட் வ கிற . ஒவ்ெவா தீவன கிடங்குகளி ம் ைவக்ேகால் ெகாள் தல் ெசய் இ ப் ைவக்க

    .10 லட்சம் நிதிைய அரசு ஒ க்கீ ெசய் ள்ள . அேதேபால் ஒ மாட் க்கு

  • 26  

    தின ம் 3 கிேலா தம் ஒ வாரத் க்கு ேசர்த் 21 கிேலா ைவக்ேகால் வழங்கப்ப ம். அதிகபட்சமாக ஒ நப க்கு 5 மா கள் வைர மானிய விைலயில் ைவக்ேகால் வழங்கப்பட உள்ள . ைவக்ேகால் மானிய விைலயில் விற்பைன ெசய்ய திட்டமிடப்பட் ள்ள . கால்நைட வளர்ப்ேபா க்கு ேநர யாக கிடங்குகளில் வாங்கிக்ெகாள் ம் வைகயில் மாநிலம் வ ம் ஏற்பா கள் ெசய்யப்ப கிற . இ குறித் ேவ ர் மாவட்ட கால்நைட பராமாிப் ைற உயர் அதிகாாி ஒ வர் கூறியதாவ :இத்திட்டத்ைத கண்காணிக்க கெலக்டர் தைலைமயில் கு அைமக்கப்பட் ள்ள . தல்கட்டமாக கால்நைட வளர்ப்ேபா க்கு ேரஷன் கார் அ ப்பைடயில் தீவன அைடயாள அட்ைடகள் வழங்க தற்ேபா நடவ க்ைக எ க்கப்பட் வ கிற . மானிய விைலயில் ைவக்ேகால் வழங்கும் திட்டத்தின்

    லம் ேகாைட, வறட்சி காலத்தில் பால் உற்பத்தி பாதிக்காமல் இ க்க இத்திட்டம் விைரவில் அமல்ப த்தப்பட உள்ள . இவ்வா அவர் கூறினார்.

    ேமட் ர் அைண நீர்மட்டம் 58 அ யான

    ேமட் ர் : ேமட் ர் அைண நீர்மட்டம் 58 அ யாக உள்ள .காவிாி நீர்பி ப் பகுதிகளில் மைழ இல்லாததால் ேமட் ர் அைணக்கு நீர் வரத் கடந்த சில வாரங்களாகேவ 500 கனஅ க்கும் குைறவாக உள்ள . ேநற் காைல 8 மணி நிலவரப்ப அைணக்கு வினா க்கு 479 கனஅ நீர் வந் ெகாண் ந்த . அைணயில் இ ந் ெடல்டா பாசனத்திற்கு வினா க்கு 6 ஆயிரம் கனஅ நீர் திறக்கப்ப கிற . அைணயின் நீர் மட்டம் 58.03 அ யாக ம், நீர் இ ப் 23.34

    எம்சியாக ம் உள்ள .

  • 27  

    க ேமனியா - நம்பியா நதிநீர் இைணப் திட்டத் க்கு நில ஆர்ஜிதம் தீவிரம்

    ெசன்ைன : க ேமனியா -நம்பியா நத�